சேமிப்பு வேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மதனாஹரன், சேமிப்பு வேர்கள் பக்கத்தை சேமிப்பு வேர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
==வகைகள்==
 
சில வேர்த் தண்டுச் செடிகளில் முதன்மை வேர்களிலேயே சேமிப்பு வேர்கள் காணப்படுகின்றன. அதன் வடிவங்களின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. கூம்பு வடிவம் (எ.கா கேரட்கேரட்டு), கதிர்வடிவம் (எ.கா முள்ளங்கி), பம்பர வடிவம் (எ.கா பீட்டுரூட்டு).
 
அதே போல சில வேர்த் தண்டுச் செடிகளில் வேற்றிட வேர்களிலேயே சேமிப்பு வேர்கள் காணப்படுகின்றன. அவ்வகைத் தாவரங்களின் வேர்க் கிழங்குகளை மூன்று வகையாக பிரிப்பர். கிழங்கு வேர்கள் (எ.கா சர்க்கரை வள்ளி கிழங்கு), கொத்து வேர்கள் (எ.கா டாலியா), முடிச்சு வேர்கள் (எ.கா மஞ்சள்).
"https://ta.wikipedia.org/wiki/சேமிப்பு_வேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது