C: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
==கணிதத்திலும் அறிவியலிலும்==
 
[[வடிவவியல்|வடிவவியலில்]], [[கோட்டுத்துண்டு|கோட்டுத்துண்டங்கள்]], [[கோடு (வடிவவியல்)|கோடுகள்]] முதலியவற்றைக் குறிப்பதற்கு [[A]], B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்துப்படும்.<ref name="david">{{cite encyclopedia | title=A | encyclopedia=Encyclopedia Americana | publisher=Grolier Incorporated | author=Diringer, David | editor=In Bayer, Patricia | year=2000 | edition=1 | location=Danbury, CT | pages=1}}</ref> வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு [[முக்கோணி]]யின் ஒரு [[கோணம்]] C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.<ref name="collire">{{cite encyclopedia | title=A | encyclopedia=Collier's Encyclopedia | publisher=P. F. Collier | author=Hall-Quest, Olga Wilbourne | editor=In Johnston, Bernard | year=1997 | edition=1 | location=New York, NY | pages=1}}</ref>
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], [[கொள்ளளவம்|கொள்ளளவத்தை]]க் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. [[மின்னேற்றம்|மின்னேற்றத்தின்]] [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] [[கூலோம்|கூலோத்தின்]] குறியீடு C ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/C" இலிருந்து மீள்விக்கப்பட்டது