C: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

259 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
==கணிதத்திலும் அறிவியலிலும்==
 
[[வடிவவியல்|வடிவவியலில்]], [[கோட்டுத்துண்டு|கோட்டுத்துண்டங்கள்]], [[கோடு (வடிவவியல்)|கோடுகள்]] முதலியவற்றைக் குறிப்பதற்கு [[A]], B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.<ref name="david">{{cite encyclopedia | title=A | encyclopedia=Encyclopedia Americana | publisher=Grolier Incorporated | author=Diringer, David | editor=In Bayer, Patricia | year=2000 | edition=1 | location=Danbury, CT | pages=1}}</ref> வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு [[முக்கோணி]]யின் ஒரு [[கோணம்]] C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும். [[இயற்கணிதம்|இயற்கணிதத்தில்]] [[சேர்வு (கணிதம்)|சேர்மானங்களின்]] எண்ணிக்கையைக் குறிப்பிடவும் C பயன்படுத்தப்படும். [[சிக்கலெண்]]களின் [[கணம் (கணிதம்)|தொடையைக்]] குறிப்பிட <math>\mathbb{C}</math> பயன்படுத்தப்படும்.
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], [[கொள்ளளவம்|கொள்ளளவத்தை]]க் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. [[மின்னேற்றம்|மின்னேற்றத்தின்]] [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] [[கூலோம்|கூலோத்தின்]] குறியீடு C ஆகும்.
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1909688" இருந்து மீள்விக்கப்பட்டது