"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up, removed: {{Link FA|bar}})
|category =
|image = Sahara satellite hires.jpg
|image_caption = நாசாவால் எடுக்கப்பட்ட சகாராசகாராப் பாலைவனத்தின் தோற்றம்/.
|image_size = 300px
|official_name =
}}
 
'''சஃகாரா''' அல்லது '''சஹாரா பாலைவனம்''' (அரபு:الصحراء الكبرى) என்பது [[ஆப்பிரிக்கா]]வின் வடபகுதியில் அமைந்துள்ள [[உலகம்|உலகின்]] மிகப் பெரிய சுடு [[பாலைவனம்]] ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக [[அண்டார்ட்டிக்கா]]வைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளின்]] அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக் கடற்பகுதி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது.
 
இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய '''சஹ்றா''' ({{Audio|ar-Sahara.ogg|صحراء}}) என்பதில் இருந்து எழுந்ததாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1909700" இருந்து மீள்விக்கப்பட்டது