இரவாடுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி மேற்கோள் இல்லை...
வரிசை 1:
{{Unreferenced}}
[[File:Northern Spotted Owl.USFWS-thumb.jpg|thumb|right|[[ஆந்தை]]கள் நன்கு அறியப்பட்ட இரவாடிகளாகும். எனினும் சில ஆந்தைகள் பகலாடிகள்]]
'''இரவாடுதல்''' என்பது இரவு வேளையில் சுறுசுறுப்பாகவும்சுறுசுறுப்பாக இயங்கி, பகலில் உறங்கும் ஒரு விலங்குப் பண்பினைக் குறிக்கும். இத்தகையஇத்தகையப் பண்புடைய விலங்குகள் இரவாடிகள் எனப்படும்.
 
இரவாடும் விலங்குகள் கூர்மையான காதுகளையும் மோப்பத்திறனையும் கொண்டிருக்கும். இவற்றின் கண்கள் இருட்டில் பார்ப்பதற்கேற்ப தகவமைந்திருக்கும். [[பூனை]], ஆந்தை, [[வவ்வால்]] முதலியன இரவாடும் விலங்குகளாகும். சில இரவாடிகள் பகலிலும் நன்றாகப் பார்க்க வல்லன (பூனை). சில இரவில் மட்டுமே நன்றாகப் பார்க்கும் திறன் பெற்றிருக்கும்.
வரி 6 ⟶ 7:
==தகவமைப்பு==
பாலை நிலங்களில் வாழும் விலங்குகளில் சில பகல் நேரத்தில் உள்ள மிகுந்த வெப்பத்தினால் ஏற்படும் உடல் நீரிழப்பைத் தவிர்க்க இரவாடுமாறு தகவமைப்பைப் பெற்றுள்ளன. இது தவிரவும் பல காரணிகள் உள்ளன.
 
 
[[பகுப்பு:உயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இரவாடுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது