பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
இன்றுள்ளது போல, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் பல மொழிகளோடு தமிழ் மக்களுக்கு நேரடியான தொடர்புகள் இருந்திருக்கவில்லை, அக் காலங்களில் தமிழகத்திற்குப் பக்கத்திலிருந்த பிற திராவிட மொழிகளையும், அதிகப் பட்சமாக வடநாட்டிலிருந்த சாங்கதம், பாகதம் ஆகிய மொழிகளையுமே அறிந்திருந்தனர். தமிழின் கிளைமொழிகளை மட்டும் பண்டைய தமிழ் இலக்கண அறிஞர்கள் திசைமொழிகள் எனவும் அச் சொற்களை திசைச் சொல் என வைத்திருக்கின்றனர். தமிழகத்திற்கு வடக்கே இருந்து வந்த மொழிச் சொற்களை எல்லாம் வடசொல் என்றனர்.
 
தமிழகத்தைச் சேர்ந்த (இன்றைய தமிழ்நாடு, கேரளம், புதுவை மாநிலங்கள் அடங்கிய ஏனம், காசர்கோடு நீங்கிய நிலப்பகுதி) 12 நிலங்களில் பேசப்பட்டு வந்த வட்டார மொழிகளின் சொற்கள் திசைச் சொல்லாகும். பொதுங்கர், தென்பாண்டி, ஒளி, குட்ட, பன்றி, கற்கா, சீத, பூழி, மலை, அருவா, அருவா வட, குட என பன்னிரு நாடுகளை இளம்பூரணர் கூறுகின்றார். ( செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும் தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி - இளம்பூரணர்). தொல்காப்பியரது காலத்தின் பின்னரே திசைச் சொல் என்பவற்றில் பிற திராவிட மொழிகளின் சொற்களையும் சேர்க்கும் மரபு வந்திருக்கின்றது.
 
தொல்காப்பியரது காலத்தின் பின்னரே திசைச் சொல் என்பவற்றில் பிற திராவிட மொழிகளின் சொற்களையும் சேர்க்கும் மரபு வந்திருக்கின்றது.
''செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
''ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்''
''தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப''
 
(நன்னூல் : 273)
 
அதாவது தமிழகத்தைச் சேர்ந்த 12 நிலங்களிலிருந்தும், 9 X 2 = 18 நிலங்களில் - 1 தமிழ் நிலம் = 17 தமிழ் மொழி பேசப்படாத பிற நிலங்களைச் சேர்ந்த மொழிகளிலிருந்தும் வருவது திசைச் சொல்லே என்கிறது நன்னூல். இந்த 17 மொழிகள் எவை என்பதில் உரையாசிரியர்களிடையே கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது.
 
''சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக், குடகம்
''கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம், வங்கம்,''
''கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம்,''
''தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே'' - என மயிலைநாதரும்
 
''கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
வரி 102 ⟶ 91:
''பன்னிரு நிலத்தில் சொல்நயம் உடையவும்'''' - என அகத்தியனாரும் கூறுகின்றார்.
 
இதில் கன்னித் தென்கரைக்கண் பழந் தீவம் (மாலைதீவுகள்), சிங்களம், கொல்லம், கூவிளம், ஈழம், பல்லவம், கன்னடம், வடுகு, கலிங்கம், தெலிங்கம், கொங்கணம், துளுவம் குடகம், குன்றம் (கோண்டி) ஆகியவை தமிழிலிருந்து திரிந்த மொழிகள் எனக் கருதப்படுகின்றது. அதாவது திராவிட மொழிகள் என கருதப்படுகின்றது. இதில் இன்று வடுகு, தெலிங்கம், துளுவம், கன்னடம், கொல்லம், குடகம், குன்றம் ஆகிய மொழிகள் மட்டுமே திராவிட மொழிகளாக இருக்கின்றன, பிற மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளாகிவிட்டனர். பல்லவம், கூவிளம், ஈழம் ஆகிய மொழிகள் எல்லாம் எவை எனத் தெரியவில்லை. ஈழம் தமிழோடும், பல்லவம் தெலுங்கோடும், கூவிளம் கன்னடத்தோடும் கலந்திருக்கக் கூடும். ஆக மொத்தம் 15 மொழிகளிலிருந்து தான் திசைச் சொல் எடுக்க முடியும் என அகத்தியனார் கூறுகின்றார்.
ஆக மொத்தம் இந்த 17 மொழிகளிலிருந்தே திசைச் சொற்களை பெறுவதற்கு நம் இலக்கணம் வழிவிட்டுள்ளது. ஆனால், இன்று இந்த 17 மொழிகளையும் கடந்து எண்ணற்ற மொழிச் சொற்களையும் தமிழர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த சொற்களை எல்லாம் எவ்வாறு தமிழாக்கம் செய்வது என்பதில் சரியான வழிகாட்டல்களும் இல்லை. ஆனால், நன்னூல் தரும் இலக்கணப் படி நோக்கினால் '''இந்த 17 மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம்.'''
 
''செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
''ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்''
''தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப'' (நன்னூல் : 273) கூறுகின்றது. [ நன்னூல் படைத்த பவணந்தி முனிவர் ஒரு கன்னடர் என்பதும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.]
 
அதாவது தமிழகத்தைச் சேர்ந்த 12 நிலங்களிலிருந்தும், 9 X 2 = 18 நிலங்களில் - 1 தமிழ் நிலம் = 17 தமிழ் மொழி பேசப்படாத பிற நிலங்களைச் சேர்ந்த மொழிகளிலிருந்தும் வருவது திசைச் சொல்லே என்கிறது நன்னூல். இந்த 17 மொழிகள் எவை என்பதில் உரையாசிரியர்களிடையே கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது.
 
''சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக், குடகம்
''கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம், வங்கம்,''
''கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம்,''
''தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே'' - என மயிலைநாதரும்மயிலைநாதர் கூறுகின்றார்
 
ஆக மொத்தம் இந்த 17 மொழிகளிலிருந்தே திசைச் சொற்களை பெறுவதற்கு நம் இலக்கணம் வழிவிட்டுள்ளது. ஆனால், இன்று இந்த 17 மொழிகளையும் கடந்து எண்ணற்ற மொழிச் சொற்களையும் தமிழர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த சொற்களை எல்லாம் எவ்வாறு தமிழாக்கம் செய்வது என்பதில் சரியான வழிகாட்டல்களும் இல்லை. ஆனால், நன்னூல் தரும் இலக்கணப் படி நோக்கினால் '''இந்த 17 மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம்.'''
 
'''உளிதவரு கண்டந்தெ'''
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.