பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம்
வரிசை 73:
'''திசைச் சொல்'''
 
இன்றுள்ளது போல, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் பல மொழிகளோடு தமிழ் மக்களுக்கு நேரடியான தொடர்புகள் இருந்திருக்கவில்லை, அக் காலங்களில் தமிழகத்திற்குப் பக்கத்திலிருந்த பிற திராவிட மொழிகளையும், அதிகப் பட்சமாக வடநாட்டிலிருந்த சாங்கதம்சங்கதம், பாகதம் ஆகிய மொழிகளையுமே அறிந்திருந்தனர். தமிழின் கிளைமொழிகளை மட்டும் பண்டைய தமிழ் இலக்கண அறிஞர்கள் திசைமொழிகள் எனவும், அச் சொற்களைஅச்சொற்களை திசைச் சொல் எனஎனவும் வைத்திருக்கின்றனர்கொண்டனர். தமிழகத்திற்கு வடக்கே இருந்து வந்த அனைத்து மொழிச் சொற்களைசொற்களையும் எல்லாம் வடசொல் என்றனர்.
 
தமிழகத்தைச் சேர்ந்த (இன்றைய தமிழ்நாடு, கேரளம், புதுவை மாநிலங்கள் அடங்கிய ஏனம், காசர்கோடு நீங்கிய நிலப்பகுதி) 12 நிலங்களில் பேசப்பட்டு வந்த வட்டார மொழிகளின் சொற்கள் திசைச் சொல்லாகும். பொதுங்கர், தென்பாண்டி, ஒளி, குட்ட, பன்றி, கற்கா, சீத, பூழி, மலை, அருவா, அருவா வட, குட என பன்னிரு நாடுகளை இளம்பூரணர் கூறுகின்றார். ( ''செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும் தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி'' - இளம்பூரணர்).
 
தமிழகத்தைச் சேர்ந்த (இன்றைய தமிழ்நாடு, கேரளம், புதுவை மாநிலங்கள் அடங்கிய ஏனம், காசர்கோடு நீங்கிய நிலப்பகுதி) 12 நிலங்களில் (வட்டாரங்களில்) பேசப்பட்டு வந்த வட்டார மொழிகளின் சொற்கள் மட்டும் தான் திசைச் சொல்லாக பழங்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொதுங்கர், தென்பாண்டி, ஒளி, குட்ட, பன்றி, கற்கா, சீத, பூழி, மலை, அருவா, அருவா வட, குட என பன்னிரு நாடுகளை இளம்பூரணர் கூறுகின்றார்.
தொல்காப்பியரது காலத்தின் பின்னரே திசைச் சொல் என்பவற்றில் பிற திராவிட மொழிகளின் சொற்களையும் சேர்க்கும் மரபு வந்திருக்கின்றது.
 
தொல்காப்பியரது காலத்தின் பின்னரே திசைச் சொல் என்பவற்றில் பிறமற்ற திராவிட மொழிகளின் சொற்களையும் சேர்க்கும் மரபுவழக்கம் வந்திருக்கின்றது.
 
''கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
வரி 97 ⟶ 99:
''தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப'' (நன்னூல் : 273) கூறுகின்றது. [ நன்னூல் படைத்த பவணந்தி முனிவர் ஒரு கன்னடர் என்பதும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.]
 
அதாவது தமிழகத்தைச் சேர்ந்த 12 தமிழ் நிலங்களிலிருந்தும், 9 X 2 = 18 நிலங்களில் - 1 தமிழ் நிலம்நீக்கப்பட்டு = 17 தமிழ் மொழி பேசப்படாத 17 பிற நிலங்களைச் சேர்ந்த மொழிகளிலிருந்தும் வருவது திசைச் சொல்லே என்கிறது நன்னூல். இந்த 17 மொழிகள் எவை என்பதில் உரையாசிரியர்களிடையே கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது.
 
''சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக், குடகம்
வரி 104 ⟶ 106:
''தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே'' - என மயிலைநாதர் கூறுகின்றார்
 
இந்த 17 மொழிகளிலிருந்தேமொழிகளிலிருந்து மட்டும் திசைச் சொற்களை பெறுவதற்குபெறலாம் என நம் இலக்கணம் வழிவிட்டுள்ளது. ஆனால், இன்று இந்த 17 மொழிகளையும் கடந்து எண்ணற்ற மொழிச் சொற்களையும் தமிழர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த சொற்களை எல்லாம் எவ்வாறு தமிழாக்கம் செய்வது என்பதில் சரியான வழிகாட்டல்களும் இல்லை. ஆனால், நன்னூல் தரும் இலக்கணப் படி நோக்கினால் '''இந்த 17 மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம்.'''
 
'''உளிதவரு கண்டந்தெ'''
வரி 120 ⟶ 122:
'''அவனிகெ'''
 
மற்றொரு எடுத்துக் காட்டு வழங்கப்பட்டிருந்தது. அவனிகெ என்பதை அவனிகே என மாற்றுவது தவறு. கன்னட மொழியில் கெ என்பது ஒரு உருபு, நன்கு கவனிக்க வேண்டும், இது எ என்பதல்ல, கெ என்பதே ஒரு வேற்றுமை உருபு. தமிழில் நான்காம் வேற்றுமை கன்னடத்திலும் உண்டு. தமிழில் வருகின்ற நான்காம் வேற்றுமைக்கான உருபுகள், -க்கு, --க்க, -இன் என்பவை ஆகும். அதுவே கன்னடத்தில் -(க்)கெ, -(க்)கெ, [ ஒலிப்பு - (g)ge ] ஆகியவை ஆகும். இதில் கெ எனத் தனித்தும் வரும், க்கெ எனச் சேர்ந்தும் வரும்,. k, g ஆகிய இரண்டு ஒலியன்களுக்கும் கன்னடத்தில் தனி எழுத்து உண்டு என்பதையும் கவனிக்க. அவனிகெ என்ற சொல்ல்லைசொல்லை தமிழ் மாற்றம் செய்யும் போது, கெ என்ற நான்காம் வேற்றுமை உருபானது, தமிழில் க்கு என்று மாறும். அதாவது கன்னடத்தில் '''அவனிகெ''' என்று வந்தால் தமிழில் அது '''அவனுக்கு''' என்று தான் மாற்ற வேண்டும். வேறு வழியில்லை.
 
'''மொழி முதல் யகரம்'''
வரி 126 ⟶ 128:
தமிழில் க், ச், த், ப், ஆகிய நான்கு வல்லின எழுத்துக்களும், ந், ம், ஞ் ஆகிய மூன்று மெல்லின எழுத்துக்களும், வ், ய் ஆகிய இரண்டு இடையின எழுத்துக்களும் உயிருடன் புணர்ந்து மொழி முதலில் வரும். மொழி முதலில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஓ ஆகிய 12 எழுத்துக்களும் மொழி முதலில் வரும்.
 
ஆனால் ச் என்ற எழுத்து அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிர்களுடன் சேர்ந்து மொழி முதலில் வராது. அதாவது, ச, சை, சௌ ஆகிய மூன்றும் மொழி முதலில் வராது. ''சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே அ, ஐ, ஒள எனும் மூன்று அலங்கடையே'' (தொல்.எழுத்து.62) அதே போல வ் என்ற மெய்யெழுத்தோடு உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கும் சேர்ந்து வு, வூ, வொ, வோ ஆகிய நான்கும் மொழி முதல் வராது. (தொல். எழுத்து.63). அதே போல ஞ் என்ற மெய்யெழுத்து ஆ, எ, ஓ ஆகிய மூன்றோடு சேர்ந்து ஞ, ஞெ, ஞோ ஆகியன மட்டுமே மொழிமுதலில் வரும், மற்றவை வராது. (தொல். எழுத்து.64). ய் என்ற மெய்யெழுத்து ஆ என்ற உயிரெழுத்தோடு இணைந்து யா மட்டுமே முதலில் வரும், மற்றவை வராது. (தொல். எழுத்து.65)
 
அதாவது ச, சை, சௌ, வு, வூ, வொ, வோ, ஞ, ஞி, ஞு, ஞூ, ஞே, ஞை, ஞொ, ஞோ, ஞௌ, ய, யி, யு, யூ, யெ, யே, யை, யொ, யோ, யௌ ஆகியவை தொல்காப்பிய இலக்கண மரபின் படி மொழி முதலில் வராது. யகரமும் மொழி முதலில் பழந்தமிழில் வந்ததில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.