மெரீனோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 24 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:Merino sheep.png|frame|right|மெரீனோ செம்மறி]]
'''மெரீனோ''' என்பது [[கம்பளி|கம்பளிக்காக]] வளர்க்கப்படும் ஒரு புகழ்பெற்ற [[செம்மறி]] ஆட்டினமாகும். செம்மறிகள் யாவற்றினும் இதனுடைய முடியே மிகவும் மென்மையானது. இது பொதுவாக [[தடகள விளையாட்டு ஆடைகள்|தடகள விளையாட்டு ஆடைகளின்]] தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் முடி பின்வரும் தன்மைகளின் காரணமாக தடகள விளையாட்டு ஆடை தயாரிப்பில் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றது.
 
* உடல் வெப்பநிலையைப் பராமரிக்கிறது. வெதுவெதுப்பாக இருந்தாலும் இவை அணிபவரின் உடல் வெப்பநிலையை மிகவும் அதிகரிப்பதில்லை. மேலும் இவை வியர்வையை நன்கு உறிஞ்சிக் கொள்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மெரீனோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது