யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி''', (St.Patrick’s College) [[இலங்கை]]யில் உள்ள முன்னணிக் கத்தோலிக்கப் [[பாடசாலை]]களுள் ஒன்று. ஒன்றரை [[நூற்றாண்டு]]களுக்கு மேல் பழமை வாய்ந்த இப் பாடசாலை 1850 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆங்கிலப் பாடசாலை (Jaffna Catholic English School) என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. [[மொன்சைனர் ஒராசியோ பெட்டாச்சினி]] (Monsignor Orazio Bettacchini) என்பவர் இதனை நிறுவினார். அடுத்த ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் ஆண்கள் செமினரி (Jaffna Boys’ Seminary) ஆனது. 1881 ஆம ஆண்டில் இது முழு அளவிலான உயர்தரப் பாடசாலையாகப் பதிவு செய்யப்படதுடன், இதன் பெயர் சம்பத்தரிசியார் கல்லூரி என மாற்றப்பட்டது. 1961 ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டபோது, சமய நிறுவனங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இப் பாடசாலையை [[கட்டணம்]] அறவிடாத தனியார் பாடசாலையாகவே பேணுவதென முடிவு செய்யப்பட்டது.