சூரியபிரபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சூர்யபிரப(सूर्यप्रभ) போதிசத்துவர்''' அல்லது '''நிக்கோ போசாட்ஸு(ஜப்பானியம்)''' சூரியவெளிச்சத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையவராக கருதப்படுகிறார். சூரியபிரபர் அவ்வப்போது '''சந்திரபிரப(चंद्रप्रभ)'''(கக்கோ போசாட்ஸு) போதிசத்துவருடன் காட்சியளிக்கிறார். சூரியபிரப போதிசத்துவரும் சந்திரபிரப போதிசத்துவரும் [[பைஷஜ்குரு]] புத்தருக்கு சேவர்களாக உள்ளவர்கள் ஆவர். சூரியபிரபரின் சிலையும் சந்திரபிரப்ரின் சிலை ஓரளவுக்கு ஒத்து இருக்கும். இவர்குளைடய சிலைகளை பௌத்த ஆலயங்களில் வாயில் அருகில் காணலாம்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூரியபிரபர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது