அனுர பிரியதர்சன யாப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
 
}}
'''அனுர பிரியதர்சன யாப்பா ''' ''(Anura Priyadharshana Yapa'', (பிறப்பு: [[சனவரி 18]], [[1959]]) [[இலங்கை]] அரசியல்வாதி). இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]யின் சார்பில் [[குருனாகலை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் சுற்றாடல்துறை அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று முதலீட்டு மேலாண்மை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name="bbctamil">{{cite web | url=http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_srilanka_cabinet | title=இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது | publisher=பிபிசி தமிழ் | date=4 செப்டம்பர் 2015 | accessdate=4 செப்டம்பர் 2015}}</ref><ref name="அமைச்சர்கள்">{{cite web | url=http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html | publisher=ப்ப்ரிஉ | date=4 செப்டம்பர் 2015 | accessdate=4 செப்டம்பர் 2015}}</ref>
<ref>http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அனுர_பிரியதர்சன_யாப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது