வைசம்பாயனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
 
வரிசை 1:
'''வைசம்பாயனர்''' என்பார் பழங்கால இந்தியாவின் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருத]] இதிகாசங்களில் ஒன்றான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] குறிப்பிடப்படும் ஒரு முனிவர் ஆவார். மிகவும் புகழ் பெற்ற இந்திய முனிவரான இவர் [[யசுர் வேதம்|யசுர் வேதத்தைக்]] கற்பித்தவர் எனப்படுகின்றது. இவர், ''ஜயா'ஜெயம்''' என்று அழைக்கப்பட்டஎன்ற தலைப்பில் 8,800 அடிகளுடன் கூடிய தொடக்ககால மகாபாரதத்தை இயற்றிய [[வியாசர்|வியாச]] முனிவரின் [[சீடர்]] என்றும் நம்பப்படுகின்றது. வைசம்பாயனர் தனது குரு எழுதிய ''ஜயா''வை ஜெயம் எனும் மகாபாரதத்தை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி [[சனமேசயன்]] என்னும் அரசனுக்குக் கூறினார்நாக வேள்வியின் போது எடுத்துரைத்தார். இதுஅவ்வமயம் வைசம்பாயனர் எடுத்டுரைத்த மகாபாரதக் கதையை கேட்ட [[உக்கிரசிரவஸ்]] என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான [[நைமிசாரண்யம்|நைமிசாரண்யத்து]] முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். ஜெயம் என்ற இதிகாசம் பின்னாளில் ''பாரதம்'' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அரிவம்சம் என்னும் நூலையும்புராணத்தை இவரே இயற்றியதாகத் தெரிகிறது.
 
 
{{மகாபாரதம்}}
 
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்திய முனிவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வைசம்பாயனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது