வீடுமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
===தேவ விரதன் ===
 
[[அஷ்ட வசுக்கள்|எட்டு வசுக்கள்]] வேத காலக் கடவுளர்கள். இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள். வசிட்டரின் பசுவைத் திருடிய பாவத்துக்காக, அவர்கள் மனிதப் பிறவி எடுக்க வேண்டியிருந்தது. அந்த எட்டுப் பேரின் தலைவன் [[பிரபாஸ்பிரபாசன்]]. தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றவே பசுக்களை திருடிய குற்றத்திற்காக அதிக ஆண்டுகள் கஷ்டத்தை அனுபவித்தான் தேவ விரதன் பின்னாளில் கங்கையின் மைந்தனென்று அழைக்கப் பட்ட '''பீஷ்மர்''' <ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
===அம்பையின் சபதம்===
"https://ta.wikipedia.org/wiki/வீடுமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது