மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
| url =
}}
'''மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா''' (''Gulf of Mannar Marine National Park'') இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது 21 சிறிய தீவுகளையும், [[மன்னார் வளைகுடா]]வில் உள்ள [[பவளப் பாறை]]களையம் உள்ளடக்கிய பகுதியாகும். தமிழகத்தின் கிழக்குகிழக்குக் கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா, [[தூத்துக்குடி]]யில் இருந்து [[தனுஷ்கோடி|தனுட்கோடி]] வரையிலான கடற்பகுதியில் 160 கி.மீ நீளத்தற்குநீளத்திற்குப் பரந்துள்ளது. [[உயிரியற் பல்வகைமை|பல்வகை]] தாவரங்களையும் விலங்குகளையும் இப்பூங்கா இதன் கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் கொண்டுள்ளது. பூங்காவின் உள்ளே பொதுமக்கள் கண்ணாடிப் [[படகு]]களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். <ref name= GMBRT1>{{cite web |url= http://www.forests.tn.nic.in/WildBiodiversity/np_gmmnp.html|title= Gulf of Mannar Marine National Park - Tamil Nadu Forest Dept. (GOMNP)|accessdate=2007-10-15 |author= Shaunak B Modi|year= 2011|publisher= Gulf of Mannar Biosphere Reserve Trust}}</ref>
 
==சான்றுகள்==