பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 146:
பரந்து விரிந்த தமிழ் வெளியில் நான் ஒரு சிறு துளியைப் போன்றவன், தமிழைச் சுவைக்கத் தொடங்கிய ஒரு தொடக்க நிலை மாணவன், எனக்கிருக்கின்ற அறிவைக் கொண்டு எனது விளக்கத்தைத் தந்தருளியுள்ளேன். குற்றங்குறைகள் இருந்தால் தயவுகூர்ந்து மன்னிக்கவும். மிக்க நன்றிகள். --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 19:33, 3 செப்டம்பர் 2015 (UTC)
 
:{{Ping|அருணன்}}! நீங்கள் '''செந்தமிழ் சேர் நிலம்''' பன்னிரண்டு என்று குறிப்பிட்டு விட்டு அவற்றைப் பன்னிரு மொழிகளாகக் கருதுவது தவறல்லவோ? பன்னிரு நிலம் என்றால் பன்னிரண்டு நிலப் பகுதிகள் என்றன்றோ பொருள்? அக்காலத்தில் யவனம் அல்லது சோனகம் எனப்பட்டதில் பண்டைய கிரேக்க, உரோமப் பேரரசுகளின் நிலங்களனைத்தும், அஃதாவது இன்றைய ஐரோப்பாவும் வட ஆபிரிக்காவும் மத்திய கிழக்கு நாடுகளும் உள்ளடங்குகின்றன. இப்பகுதிகளில் பல நூற்றுக் கணக்கான மொழிகள் வழங்குகின்றன. சாவகம் என்று பண்டைக் காலத்தில் இன்றைய இந்தோனேசியாவின் பெரும் பகுதிகள் குறிப்பிடப்பட்டன. இந்தோனேசியாவிலும் ஆயிரக் கணக்கான மொழிகள் வழங்குகின்றன. கடாரம் என்றால் இன்றைய மலேசியா. அங்கும் ஏராளமான மொழிகள் வழக்கிலுள்ளன. இவ்வாறு இதனுள் ஆயிரக் கணக்கான மொழிகள் உள்ளடங்கியுள்ள நிலையில் நீங்கள் எப்படி நிலம் என்றால் மொழி என்று பொருள் கூறலாம்?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 09:05, 4 செப்டம்பர் 2015 (UTC)
==பாஹிம்==
 
:''இந்த 17 மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம்'' என்று கூறுகிறீர்களே. ஆங்கிலம், அரபு போன்ற மொழிகள் உட்பட பண்டைய சோனக அல்லது யவன நிலத்து மொழிகளான இன்றைய ஐரோப்பிய, வட ஆபிரிக்க, மத்திய கிழக்கு, மத்திய ஆசிய மொழிகளிலிருந்து திசைச் சொற்களைப் பெறுவது எவ்வாறு குற்றமாகும்? இது நன்னூலின் வழிகாட்டலுக்குட்பட்டதன்றோ?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 11:22, 4 செப்டம்பர் 2015 (UTC)
{{Ping|அருணன்}}! நீங்கள் '''செந்தமிழ் சேர் நிலம்''' பன்னிரண்டு என்று குறிப்பிட்டு விட்டு அவற்றைப் பன்னிரு மொழிகளாகக் கருதுவது தவறல்லவோ? பன்னிரு நிலம் என்றால் பன்னிரண்டு நிலப் பகுதிகள் என்றன்றோ பொருள்? அக்காலத்தில் யவனம் அல்லது சோனகம் எனப்பட்டதில் பண்டைய கிரேக்க, உரோமப் பேரரசுகளின் நிலங்களனைத்தும், அஃதாவது இன்றைய ஐரோப்பாவும் வட ஆபிரிக்காவும் மத்திய கிழக்கு நாடுகளும் உள்ளடங்குகின்றன. இப்பகுதிகளில் பல நூற்றுக் கணக்கான மொழிகள் வழங்குகின்றன. சாவகம் என்று பண்டைக் காலத்தில் இன்றைய இந்தோனேசியாவின் பெரும் பகுதிகள் குறிப்பிடப்பட்டன. இந்தோனேசியாவிலும் ஆயிரக் கணக்கான மொழிகள் வழங்குகின்றன. கடாரம் என்றால் இன்றைய மலேசியா. அங்கும் ஏராளமான மொழிகள் வழக்கிலுள்ளன. இவ்வாறு இதனுள் ஆயிரக் கணக்கான மொழிகள் உள்ளடங்கியுள்ள நிலையில் நீங்கள் எப்படி நிலம் என்றால் மொழி என்று பொருள் கூறலாம்?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 09:05, 4 செப்டம்பர் 2015 (UTC)
 
:நான் நேற்றுக் கேள்வி கேட்ட பின்னர் ''இந்த 17 மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட...'' என்று நீங்கள் கூறியதை ''இந்த 17 நிலங்களின் மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட ...'' என்று மாற்றியிருக்கிறீர்கள். பண்டைக் காலத்தில் யவனர் அல்லது சோனகர் என்ற சொல் முதலில் கிரேக்கர்களையும், பின்னர் உரோமர்களையும், பின்னர் அரபியரையும் குறிப்பிட்டது. கிரேக்க மக்கடோனியப் பேரரசன் வட இந்தியா வரை கைப்பற்றி ஆட்சி செய்தான். ஆதலின், அப்பகுதிகளனைத்தும் யவன நிலங்களாயின. கிரேக்கப் பேரரசு, உரோமப் பேரரசு, அரபுப் பேரரசுகள் என்பன பரந்து விரிந்திருந்த இன்றைய ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா என்பவற்றின் மொழிகளான '''அரபு, ஆங்கிலம், யேர்மனியம், இத்தாலியம், எசுப்பானியம், பிரான்சியம், காலியம், எபிரேயம் போன்றவை நீங்கள் குறிப்பிடும் சோனக நிலத்து மொழிகளே'''. அவ்வாறிருக்க, நீங்கள் எப்படி ''ஆங்கிலம் உட்பட பிறமொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம்'' என்று கூறலாம்? மகதம் என்றால் மகதப் பேரரசு அன்றோ? மகநப் பேரரசு வட இந்தியா முழுவதும் பரந்து காணப்பட்டது. முற்காலத்தில் தமிழர்கள் பொருளாதார, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணி வந்த சாவகம், கடாரம் என்பவற்றில் தென்கிழக்காசியா உள்வாங்கப்பட்டிருந்தது. சீனம் என்றால் பண்டைய சீனப் பேரரசு. எனவே, மேற்குறித்த பன்னிரு நிலங்களிலும் ஐரோப்பாவும் ஆசியாவும் வட ஆபிரிக்காவும் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. இந்நிலையில் நீங்கள் உங்களது கூற்றை எவ்வாறு எண்பிக்கப் போகிறீர்கள்?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 01:46, 5 செப்டம்பர் 2015 (UTC)
''இந்த 17 மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம்'' என்று கூறுகிறீர்களே. ஆங்கிலம், அரபு போன்ற மொழிகள் உட்பட பண்டைய சோனக அல்லது யவன நிலத்து மொழிகளான இன்றைய ஐரோப்பிய, வட ஆபிரிக்க, மத்திய கிழக்கு, மத்திய ஆசிய மொழிகளிலிருந்து திசைச் சொற்களைப் பெறுவது எவ்வாறு குற்றமாகும்? இது நன்னூலின் வழிகாட்டலுக்குட்பட்டதன்றோ?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 11:22, 4 செப்டம்பர் 2015 (UTC)
 
நான் நேற்றுக் கேள்வி கேட்ட பின்னர் ''இந்த 17 மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட...'' என்று நீங்கள் கூறியதை ''இந்த 17 நிலங்களின் மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட ...'' என்று மாற்றியிருக்கிறீர்கள். பண்டைக் காலத்தில் யவனர் அல்லது சோனகர் என்ற சொல் முதலில் கிரேக்கர்களையும், பின்னர் உரோமர்களையும், பின்னர் அரபியரையும் குறிப்பிட்டது. கிரேக்க மக்கடோனியப் பேரரசன் வட இந்தியா வரை கைப்பற்றி ஆட்சி செய்தான். ஆதலின், அப்பகுதிகளனைத்தும் யவன நிலங்களாயின. கிரேக்கப் பேரரசு, உரோமப் பேரரசு, அரபுப் பேரரசுகள் என்பன பரந்து விரிந்திருந்த இன்றைய ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா என்பவற்றின் மொழிகளான '''அரபு, ஆங்கிலம், யேர்மனியம், இத்தாலியம், எசுப்பானியம், பிரான்சியம், காலியம், எபிரேயம் போன்றவை நீங்கள் குறிப்பிடும் சோனக நிலத்து மொழிகளே'''. அவ்வாறிருக்க, நீங்கள் எப்படி ''ஆங்கிலம் உட்பட பிறமொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம்'' என்று கூறலாம்? மகதம் என்றால் மகதப் பேரரசு அன்றோ? மகநப் பேரரசு வட இந்தியா முழுவதும் பரந்து காணப்பட்டது. முற்காலத்தில் தமிழர்கள் பொருளாதார, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணி வந்த சாவகம், கடாரம் என்பவற்றில் தென்கிழக்காசியா உள்வாங்கப்பட்டிருந்தது. சீனம் என்றால் பண்டைய சீனப் பேரரசு. எனவே, மேற்குறித்த பன்னிரு நிலங்களிலும் ஐரோப்பாவும் ஆசியாவும் வட ஆபிரிக்காவும் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. இந்நிலையில் நீங்கள் உங்களது கூற்றை எவ்வாறு எண்பிக்கப் போகிறீர்கள்?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 01:46, 5 செப்டம்பர் 2015 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.