செட்டிநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (fixing dead links)
சிNo edit summary
[[படிமம்:நாட்டுக்கோட்டை நகரத்தார் ஊர்கள்(செட்டிநாடு).jpg|500px250px|thumb|right|செட்டிநாடு]]
 
செட்டிநாடு என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தென்கிழக்குப் பகுதியில் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள 56 ஊர்களையும் [[புதுக்கோட்டை மாவட்டம்| புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள 20 ஊர்களையும் கொண்ட நிலப்பரப்பு ஆகும். <ref name = "mey">இராமச்சந்திரன் ச; நினைவில் வாழும் பதிப்புச்செம்மல் முனைவர் ச. மெய்யப்பன்; மணிவாசகர் பதிப்பகம், சென்னை; மு.பதி. சூலை 2004; பக். 6</ref> இவ்வூர்களில் தனவணிகர்கள் என்றும் நகரத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பான்மையினராக வாழ்வதால் இப்பகுதி செட்டிநாடு என அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1910912" இருந்து மீள்விக்கப்பட்டது