பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 216:
 
:: யவனர் என்றால் கிரேக்கர் மற்றுமுள்ள ஐரோப்பியர் என பொருள் கொள்ளுகின்ற படி தமிழ் சமூகம் எழுதி வந்திருக்கின்றது. ஆனால், மத்தியக் கிழக்கில் அரபுகளின் எழுச்சியும், இஸ்லாமிய மதத்தின் தோற்றத்தின் பின்னர் யவனம் என்ற சொல் கைவிடப்பட்டுவிட்டது. பின்னர், சோனகம் என்ற சொல் பயன்பாட்டில் வந்தது. இந்த சோனகம் என்ற சொல்லை அரபு இஸ்லாமியர்களையே தமிழ் சமூகம் என்றும், இன்றும் குறித்து வந்திருக்கின்றது. மற்ற மேற்கத்தியவர்களை நஸ்ரானிகள், கிறித்தவர்கள், ஐரோப்பியர்கள், மிலேச்சர்கள் என்ற சொல்லால் தமிழ் சமூகம் குறித்துள்ளது. சோனகம் என்ற சொல்லே மேற்கத்தயவர் என தமிழ் சமூகம் கருதியிருந்தால் ஏனைய சொற்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் தேவையே ஏற்பட்டிருக்காது. ஆக, சோனகம் என்பது அரேபியம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் அல்லது மத்தியக் கிழக்கினர் எனவும் பொருள் கொள்ளலாம். அல்லது சோனகம் என்றாலே மேற்கத்தையவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள் ஏதும் உண்டா? இருந்தால் அறியத் தாருங்கள் நண்பரே. அறிய ஆவலாகவே உள்ளேன். --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 04:07, 6 செப்டம்பர் 2015 (UTC)
 
அதைத்தானே நான் மேலே சுட்டிக்காட்டிய ஆய்வு originally the Yavana of the Sanskrit writers was the name of a country and of its people to the west of Kandahar (Arabia, Persia, Medea or Assyria) subsequently becoming the appellation for all casteless races to the west of the Indus, including the Arabs and the Asiatic Greeks '''(அடிப்படையில் சமற்கிருத எழுத்தாளர்களால் யவன எனக் குறிக்கப்பட்டது கந்தஹாருக்கு மேற்கே (அரபியா, பாரசீகம், மெதேயா அல்லது அசீரியா) இருந்த ஒரு நாட்டினதும் அதன் மக்களினதும் பெயராகவே இருந்ததுடன், பின்னர் அக்குறிப்பு அரபுக்கள், ஆசியமயமான கிரேக்கர் உட்பட இந்துஸ் சமவெளிக்கு மேற்கே இருந்த சாதியமற்ற எல்லா இனத்தினருக்கும் வழங்கியது)''' என்று கூறுகிறது. அத்துடன் நீங்கள் சுட்டிக் காட்டியதில் ther term Sonaka ... also seems to have denoted collectively the West Asian traders ('''சோனகர் என்ற சொல் மேற்காசிய வர்த்தகர்களை ஒட்டு மொத்தமாகக் குறிப்பதாகவும் தோன்றுகிறது''') என்ற வரியைச் சற்று ஆழமாகக் கவனியுங்கள். இங்கே அபிதான சிந்தாமணி போன்ற குப்பைகளை ஆதாரமாகக் காட்ட வேண்டாம். நீங்கள் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி எத்தகைய கட்டுக் கதைகளைக் கொண்டிருக்கிறது என்பதை [[பேச்சு:தமிழ் ஆண்டுகள்]] பக்கத்தில் ''தமிழ் ஆண்டுகள் தோன்றிய கதையாகக் கூறப்படுவது'' என்ற தலைப்பின் கீழ்தரப்புட்டுள்ள உதாரணம் எடுத்துக் காட்டுகிறது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:22, 6 செப்டம்பர் 2015 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.