"ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎நில அமைப்பு: *திருத்தம்*
(→‎தோற்றம்: *திருத்தம்*)
(→‎நில அமைப்பு: *திருத்தம்*)
பெரும்பாலும் ஆறுகள் ஒரு வழியிலேயே செல்லுகின்றன. ஆனால் சில ஆறுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல வழிகளில் சென்று [[பின்னல் ஆறு]]களாக அமைவதும் உண்டு. பெரிய அளவிலான இவ்வாறான ஆறுகள், [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] தெற்குத் தீவு போன்ற, உலகின் சில பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பின்னல் ஆறுகள், அரிப்புச் சமவெளிகளிலும், சில ஆற்றுக் கழிமுகங்களிலும் அமைவதுண்டு.
 
பாயும் ஆறு ஒரு ஆற்றல் மூலமாகும். இதனால் இவ்வாற்றல் ஆற்றின் வாய்க்கால் மீது தாக்கி அதன் அடிவத்தைவடிவத்தை மாற்றுகிறது. [[பிராமின் விதி]]ப்படி (Brahm's law) ஆற்றினால் அடித்துச் செல்லப்பக்கூடிய பொருளொன்றின் [[திணிவு]] ஆற்றின் [[வேகம்|வேகத்தின்]] ஆறாம் அடுக்குக்கு [[விகிதசமம்]] ஆகும். இதனால், ஆற்றின் ஓட்ட வேகம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்போது, 64 மடங்கு அதிக திணிவுள்ள பொருளை அடித்துச் செல்லக்கூடிய ஆற்றலைப் பெறுகிறது. மலைப்பாங்கான கடினப்பாறை வலயங்களில் இதன் காரணமாக கடினப் பாறைகள் ஊடாக [[அரிப்பு வாய்க்கால்]]கள் (erosion channel) ஏற்படுவதோடு, பெரிய பாறைகள் உடைந்து [[மணல்|மணலும்]], சிறு கற்களும் உருவாவதைக் காணலாம். ஆறுகள் ஓடும் பாதையின் இடைப் பகுதிகளில் அது சமதளங்களில் ஓடும்போது, கரைகள் அரிக்கப்படுவதனால் வளைவுகள் ஏற்படுவதுடன், இத்தகைய உட்புற வளைவுகளில் படிவுகளும் ஏற்படுகின்றது. ஆற்றுப் பாதைகள் தடம் (loop) போல் அமையும் இடங்களில் சில வேளைகளில் ஆறு குறுக்கே ஓடி இணைந்து ஆற்றுப் பாதையின் நீளத்தைக் குறைப்பதுடன் [[இலாட வடிவ ஏரி]]யையும் உருவாக்கும்.
 
== வகைப்பாடு ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1911764" இருந்து மீள்விக்கப்பட்டது