ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வகைப்பாடு: *திருத்தம்*
வரிசை 32:
 
== ஆறுகளின் இன்றியமையாமை ==
உலகின் பெரும் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளிலேயே அமைந்துள்ளன. ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர்த் தேவையை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. [[வேளாண்மை]], பல வகையான தொழிற்சாலைகள் (எ.கா: காகித ஆலை) ஆற்று நீரையே நம்பியிருக்கின்றன. தற்காலத்தில் ஆற்றோட்டத்தைப் பயன்படுத்தி [[மின்சாரம்|மின்சாரமும்]] உருவாக்கப்படுகிறது.
 
== ஆறுகளின் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது