அறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

556 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
==வரலாற்றில் அறை வகைகள்==
தொடக்ககாலக் கட்டிடங்களில், குறிப்பாக வாழிடக் கட்டிடங்களில் படுக்கையறைகள், சமையலறைகள், குளியலறைகள், வரவேற்பு அறைகள், வேறும் பிற சிறப்புப் பயன்பாடுகளுக்கான அறைகளை அடையாளம் காணமுடியும். மினோவன் பண்பாட்டைச் சேர்ந்த அக்குரோத்திரியில் இடம்பெற்ற அகழ்வாய்வுகள், படிக்கட்டுகள் பொருத்தப்பட்டு ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த அறைகள் இருந்ததைக் காட்டுகின்றன. குளிர்நீர், சுடுநீர் ஆகியவற்றின் விநியோகத்துக்காக வெண்களிமத்தினால் செய்யப்பட்ட குளாய்கள் பொருத்தப்பட்ட கழுவு கிண்ணங்கள், குளியல் தொட்டிகள் என்பவற்றோடு கூடிய குளியல் அறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:கட்டிடக் கூறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1911851" இருந்து மீள்விக்கப்பட்டது