இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
அகப்பொருள் பற்றிய இலக்கண நூல்களில் சொல்காப்பியத்துக்குப் பின்னர் தோன்றிய சிறப்பு மிக்க நுல்நூல் [[இறையனார் அகப்பொருள்]]. இந்த நூலுக்கு உரை கண்ட சங்கப்புலவர்கள் பலர் என்று இந்த உரைநூலே குறிப்பிடுகிறது.
 
நக்கீரனார் உரை மெய்சிலிர்ந்து வியந்து கேட்கப்பட்டாதாம்கேட்கப்பட்டதாம். மதுரை [[மருதன் இளநாகனார்]] உரை இவரது உரைக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட்டதாம்.
 
நக்கீரனார் உரை மெய்சிலிர்ந்து வியந்து கேட்கப்பட்டாதாம். மதுரை [[மருதன் இளநாகனார்]] உரை இவரது உரைக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட்டதாம்.
==முச்சங்க வரலாறு==
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தன என்னும் செய்தியைக் கூறும் முதல்-நூல் இந்த உரைநூல்தான். இதனை [[சங்கம்-முச்சங்கம்|முச்சங்கம்]] எனச் சொல்லிவருகிறோம்.
வரி 17 ⟶ 18:
 
==உரையில் வடசொற்கள்==
இந்த நூலில் வடசொற்கள் பலவாக உள்ளன்உள்ளன. அவற்றில் சில வருமாறு. <br />
காரணிகன், குமாரசுவாமி, சிட்டர், சிந்திப்பான், சுவர்க்கம், பிராமணன், மூத்திர புரீடங்கள், வாசகம்