இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Governor Ceylon.gif|Left|thumb|250px|இலங்கை தேசாதிபதியின் கொடி]]
'''இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்கள்''' அல்லது '''இலங்கையின் பிரித்தானிய தேசாதிபதிகள்''' (''British governors of Ceylon'') என்போர் [[1798]] முதல் [[1948]] வரையிலான காலப்பகுதியில் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] முடிக்குட்பட்ட நாடாக [[பிரித்தானிய இலங்கை|இலங்கை]] இருந்தபோது ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் அல்லது அரசியின் பிரதிநிதியாக இலங்கையை ஆட்சி செய்த அலுவலர் ஆவர்.
 
இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்கு வந்து 1948 இல் முடிக்குரிய குடியரசாக ஆக்கப்பட்ட பின்னர் இப்பதவி இலங்கையில் பிரித்தானிய மகாராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் மகா தேசாதிபதி என்ற அலுவலரால் பிரதியிடப்பட்டது. அதாவது, [[இலங்கையின் மகா தேசாதிபதி|மகா தேசாதிபதி]] பிரித்தானிய மணிமுடியைப் பிரநிதித்துவப்படுத்தினாரே தவிர பிரித்தானிய அரசாங்கத்தையல்ல. [[1972]] இல் [[இலங்கை]] [[குடியரசு|குடியரசாக]] மாற்றப்பட்ட பின்னர் மேற்படி பதவி அகற்றப்பட்டு [[சனாதிபதி]] பதவியின் மூலம் பிரதியிடப்பட்டது.