எண்ணிம முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + குறுங்கட்டுரை தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{குறுங்கட்டுரை}}
'''எண்ணிம முறை (Digital system)''' என்பது கருத்தளவில், 6 மரம், 8 விதை, 5 விரல் என்பது போல எண்ணிக்கையால் குறிக்கப்பெறும் முறை. இதற்கு மாறாக, நீர், பால் போன்றவற்றையோ, நீள அகலம் போன்றவற்றையோ தொடர்ச்சியாக மாறுபடும் அளவைப் பொருள்களாகக் கொள்ளலாம். இந்த எண்ணிம முறையில் பல வகைகள் உண்டு என்றாலும், அடிப்படையாக 0,1 என்று கருதப்படும் இரண்டின் அடிமானமாகிய இரும முறையே இன்று பெருவழக்காக உள்ளது. ஆங்கிலச் சொல் digital என்பது இலத்தீன் மொழியில் ''விரல்'' (finger) என்று பொருள்படும் digit என்பதில் இருந்து உருவானது.
 
"https://ta.wikipedia.org/wiki/எண்ணிம_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது