பட எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Papyrus Ani curs hiero.jpg|thumb|பட எழுத்து முறையில் இருந்து உருவான பண்டை எகிப்திய எழுத்து முறை.]]
'''பட எழுத்து''' (Logogram) என்பது, ஒரு [[சொல்|சொல்லை]] அல்லது ஒரு [[உருபன்|உருபனைக்]] குறிக்கப் பயன்படும் [[வரிவடிவம்]] ஆகும். இவற்றுக்குப் [[பேச்சு மொழி]]யில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் [[கருத்தெழுத்து]] (ideogram) என்றும் குறிப்பது உண்டு. ஆனால், கருத்தெழுத்துக்கள், பட எழுத்துக்களைப்போல் சொற்களையும், ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பட_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது