மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:circuit.png|thumb|300px|மின்னோட்டம்]]
கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே [[மின்மம்|மின்னூட்டம்]] பாயும் வீதமே '''மின்னோட்டம்''' (''Electric current'') அல்லது '''ஓட்ட மின்சாரம்''' (''Current electricity'') எனஎன்பது அழைக்கப்படுகிறதுகடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே [[மின்மம்|மின்னூட்டம்]] பாயும் வீதமே ஆகும்.<ref name="learn-physics-today">{{cite web| url= http://library.thinkquest.org/10796/ch13/ch13.htm| title= Learn Physics Today!| accessdate = 2009-03-10| author= Lakatos, John| coauthors = Oenoki, Keiji; Judez, Hector; Oenoki, Kazushi; Hyun Kyu Cho| year= 1998|| publisher = Colegio Dr. Franklin D. Roosevelt|location= Lima, Peru}}</ref>. ஒவ்வொரு துகளும் ஒரு குறிப்பிட்டளவு [[மின்னூட்டம்]] (charge, மின் ஏற்பு, கொண்டிருக்குமாகையால், ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை நொடிக்கு எவ்வளவு மின்னூட்டம் கடந்து செல்கின்றது என்பதுதான் மின்னோட்டத்தின் அளவு ஆகும். அதாவது, [[மின்கடத்தி|கடத்தி]] ஒன்றின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வழியே [[மின்னூட்டம்]] பாயும் வீதம் மின்னோட்டம் ஆகும்.<ref>http://www.sengpielaudio.com/calculator-ohmslaw.htm</ref>
 
=== விளக்கம் ===
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது