"ஒப்பீட்டு மொழியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{மொழியியல்}}
'''ஒப்பீட்டு மொழியியல்''' என்பது, [[வரலாற்று மொழியியல்|வரலாற்று மொழியியலின்]] ஒரு கிளைத் துறையாகும். இது, [[மொழி]]களின் வரலாற்றுத் தொடர்புகளை அறிந்துகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. மொழிகள் பெருமளவில் கடன்வாங்குவதன் மூலம் அல்லது மரபுவழி மூலம் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/191208" இருந்து மீள்விக்கப்பட்டது