வித்யா பாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} →
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
Added links
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
| yearsactive = 2003 - நிகழ்காலம்
| occupation = [[நடிகை]], விளம்பர அழகி
| spouse = சித்தார்த் ரோய் கபூர் <br> (2012 - நிகழ்காலம்)
| spouse =
| birthname = வித்யா பாலன்
}}
 
'''வித்யா பாலன்''' (பிறப்பு ஜனவரி 1, 1978) [[பாலிவுட்]] திரைப்படங்களில் மற்றும் விளம்பரப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார்.
[[சமூகவியல்]] பட்டபடிப்பு முடித்தவுடன், வித்யா பாலன், தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், சவற்கார விளம்பரங்கள் மற்றும் பல வணிகரீதியிலானவற்றில் தொடங்கி, ''பாலோ தேகோ'' (2003) என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திரைத்துறைக்குள் நுழைந்தார். பிறகு இவர் இந்தி திரைப்படமான ''பரிநீத்தா'' (2005) என்பதில் அறிமுகமாகி, [[பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை|பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப்]] பெற்றார் மேலும் தனது முதல் வணிக வெற்றியை ராஜ்குமார் ஹிரானியின் ''லகே ரஹோ முன்னாபாய்'' (2006) படத்தின் மூலம் பெற்றார் அதைத் தொடர்ந்து ''ஹே பேபி'' (2008) மற்றும் ''பூல் பூலையா'' (2008) ஆகிய படங்களில் நடித்தார். அதில் ''பூல் பூலையா''வில் தனது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேரின் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2009 இல் ஆர். பால்கியின் திரைப்படமான ''பா''வுக்கு, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.<ref>குல்கர்னி, ரோன்ஜிதா (23 டிசம்பர் 2005). [http://specials.rediff.com/yearend/2005/dec/23yend9.htm 2005 ஆம் ஆண்டின் சிறந்த பத்து பாலிவுட் நடிகைகள்]. ரீடிப்.காம் ஜனவரி 2009 இல் திரும்ப எடுக்கப்பட்டது.<br />சென், ராஜா (25 ஆகஸ்ட் 2006). [http://specials.rediff.com/movies/2006/aug/25sd4.htm பவர்லிஸ்ட்: சிறந்த பாலிவுட் நடிகைகள்]. ரீடிப்.காம் ஜனவரி 2009 இல் திரும்ப எடுக்கப்பட்டது.<br /> சென், ராஜா (18 டிசம்பர் 2007). [http://specials.rediff.com/yearend/2007/dec/18yrpoweractress8.htm 2007 ஆம் ஆண்டின் மிக ஆற்றல் வாய்ந்த நடிகைகள்]. ரீடிப்.காம் ஜனவரி 2009 இல் திரும்ப எடுக்கப்பட்டது.</ref> 59வது [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளில்]] ''டர்ட்டி பிக்சர்'' என்ற [[இந்தி]]த் திரைப்படத்திற்காக [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்|சிறந்த நடிகை விருதைப்]] பெற்றார்.<ref>[http://www.dnaindia.com/mobile/report.php?n=1659494 National awards: Vidya Balan wins best actress, regional films rule] டிஎன்ஏ நாளிதழ், பார்த்த நாள்:மார்ச்சு 6, 2012
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வித்யா_பாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது