இந்தோனேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 22:
இந்தோனேசிய மொழியில் [[சாவக மொழி|சாவக]] மொழியின் செல்வாக்கு மிகைத்திருப்பதுடன் அரபு, சமஸ்கிருதம், தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட ஏராளமான வேற்று மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. இதன் இலக்கணவமைப்பு பெரும்பாலும் அரபு மொழியின் இலக்கணவமைப்பை ஒத்திருப்பதையும் காண முடிகின்றது. எனினும், இந்தோனேசிய மொழியில் பால், எண், இடம், காலம், ஒருமை-பன்மை போன்ற வேறுபாடுகள் காணப்படுவதில்லை.
 
==இந்தோனேசிய வரிவடிவம்==
{{stubrelatedto|மொழி}}
அவுத்திரனீசிய மொழிகளில் ஒன்றாகிய இந்தோனேசிய மொழி மலாய மொழியின் தரப்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகும். இந்தோனேசியாவின் அலுவல் முறை மொழியாகிய இது சிங்கப்பூர், மலேசியா, கிழக்குத் திமோர் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இந்தோனேசியாவில் சாவக மொழியைப் பேசுவோரே பெருமளவிற் காணப்பட்ட போதிலும் பல்லாயிரக் கணக்கான தீவுகளிலும் பல நூற்றுக் கணக்கான மொழிகளும் பல்லாயிரக் கணக்கான வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன.
முன்னர் இம்மொழி அரபு வரிவடிவத்தைச் சேர்ந்த ஜாவி எழுத்து முறையில் எழுதப்பட்ட போதிலும் இருபதாம் நூற்றாண்டில் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டில் இதன் பழைய எழுத்தமைப்பு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. திருத்தப்பட்ட எழுத்தமைப்புக்கள் பின்வருமாறு:
{| class="wikitable"
!சர்வதேச<br />ஒலிக்குறிப்பு!!பழைய<br />எழுத்தமைப்பு!!புதிய<br />எழுத்தமைப்பு!!நெருங்கிய<br />தமிழ் ஓசை
|-align="center"
|{{IPAslink|u}}||oe||u||உ
|-align="center"
|{{IPAslink|tʃ}}||tj||c||ச்ச
|-align="center"
|{{IPAslink|dʒ}}||dj||j||ஜ
|-align="center"
|{{IPAslink|j}}||j||y||ய
|-align="center"
|{{IPAslink|ɲ}}||nj||ny||ஞ
|-align="center"
|{{IPAslink|ʃ}}||sj||sy||ஷ
|-align="center"
|{{IPAslink|x}}||ch||kh||ஹ
|}
 
[[பகுப்பு:மலாய-பொலினீசிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது