சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,269 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் [[ஆசிரியர் நாள் (இந்தியா)|ஆசிரியர் தினமாக]]க் கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு [[பாரத ரத்னா]] விருது வழங்கப்பட்டது.
 
==எழுதிய நூல்கள்==
# முதன்மை உபநிடதங்கள்
# இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
# இந்தியத் தத்துவம் தொகுதி I & II
# கிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்
# தம்மபதம்
# பகவத் கீதை விளக்க உரை
# கிழக்கும் மேற்கும்
# மகாத்மா காந்தி
# கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு
# பிரம்ம சூத்திரம் விளக்க உரை
# இரவீந்திரநாத்தின் தத்துவங்கள்
# இந்திய சமயங்களின் சிந்தனை
# இந்துஸ்தானின் இதயம்
# சமயமும் கலாச்சாரமும்
# சமகால இந்திய தத்துவம்
# சமயமும் சமுதாயமும்
# உண்மையான கல்வி
# இந்தியச் சமயங்கள்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1912161" இருந்து மீள்விக்கப்பட்டது