இந்தோனேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
==இந்தோனேசிய ஒலியமைப்பு==
தமிழில் காணப்படும் சில ஓசைகள் இந்தோனேசிய மொழியில் காணப்படுவதில்லை. சட்டம் என்பதில் வருவது போன்ற டகர ஒலியோ, வந்தான் என்பதில் வருவது போன்ற தகர ஒலியோ இந்தோனேசிய மொழியில் காணப்படுவதில்லை. அடம் என்பதில் வருவது போன்ற டகர ஒலி D எனும் எழுத்தினாலும், தரம் என்பதில் வருவது போன்ற தகர ஒலி T எனும் எழுத்தினாலும் குறிக்கப்படுகின்றன. எனவே, ''புக்கிட்'' என்பது போன்ற ஒலிபெயர்ப்புக்கள் பிழையாகி விடுகின்றன. அது ''புக்கித்'' என்று ஒலிபெயர்க்கப்பட்டாக வேண்டும்.
தமிழில் காணப்படும் சில ஓசைகள் இந்தோனேசிய மொழியில் காணப்படுவதில்லை. சட்டம்,
 
இந்தோனேசிய மொழியில் ஒரே எழுத்து இரு வேறு விதமாக மொழியப்படுவதும் இரு எழுத்துக்கள் ஒருங்கமைய மொழியப்படுவதுமுண்டு. அடிப்படையில் இந்தோனேசிய மொழியில் காணப்படாத F, Z போன்ற எழுத்துக்கள் வேற்றுமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்களை எழுதப் பயன்படுகின்ற. ஆயினும் இவை மொழியப்படும் விதம் வேறுபட்டுக் காணப்படும். எடுத்துக் காட்டுக்களாவன:
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது