தனிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்புக்கள் திருத்தம்
No edit summary
வரிசை 4:
நீர் என்பது இரு தனிமங்கள் சேர்ந்த ஒரு [[மூலக்கூறு]] ஆகும். நீரானது இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்த ஒரு மூலக்கூறு. உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பானது சோடியம் என்னும் தனிமமும், [[குளோரின்]] என்னும் தனிமமும் சேர்ந்த [[சோடியம் குளோரைடு]] என்னும் ஒரு மூலக்கூறு. நம் உடல் உட்பட, நாம் அறியும் எல்லாப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்கள் சேர்ந்த மூலக்கூறுகளாலும் ஆனவையே.
 
தனிமங்கள் என்பது புவிக்கேளில்புவிக்கோளில் மட்டும் அல்லாது சூரியன் நிலவு , நட்சத்திரங்கள் ஆகிய அனைத்திலும் இருப்பவை ஆகும்.
 
2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட [[புளோட்டோனியம்புளுட்டோனியம்]] வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. எஞ்சியுள்ளன செயற்கையாக ஆய்வகங்களில் மிக மிகச் சிறிதளவு செய்து ஆய்வு செய்யப்படுவன. அணுவெண் 83 கொண்ட [[பிஸ்மத்]] என்னும் தனிமமும் அதற்கு அதிகமான அணுவெண் கொண்ட தனிமங்களும் நிலையற்ற வடிவம் கொள்வன. இயற்கையாகவே [[அணுச்சிதைவு]] உற்று, பிற தனிமங்களாக காலப்போக்கில் மாறுவன.
[[படிமம்:1869-periodic-table.jpg|thumbnail|right|250px|முதன் முதலாக தனிமங்களை அட்டவணைப்படுத்திய டிமித்திரி மெண்டலீவின் 1869 ஆம் ஆண்டுப் பட்டியல்]]
 
வரிசை 49:
 
==தனிமங்களின் குணங்கள்==
ஹய்ட்ரஜன்ஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகியன மிகவும் லேசான ரசாயனஇரசாயன தனிமங்கள் ஆகும்.மற்ற தனிமங்களை ஒப்பிடும் போது இதன் நிறை 3:1 பகுதியே ஆகும்.தனிமங்கள் இயற்கையாகவும், அணுக்கரு சிதைவின் மூலமும், காஸ்மிக் கதிர்களின் மூலமும் கிடைக்கப்படுகின்றது.ஒவ்வோரு தனிமத்திற்கும் அதன் அணு எண் , அடர்த்தி, உருகுநிலை, மற்றும் கொதிநிலை, அயனி ஆற்றல் ஆகிய கூறுகள் மாறுபடும்.
 
[[File:Hydrogen discharge tube.jpg|100px]] [[File:Barium unter Argon Schutzgas Atmosphäre.jpg|100px]] [[File:Copper.jpg|100px]] [[File:HEUraniumC.jpg|100px]]
"https://ta.wikipedia.org/wiki/தனிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது