இந்தோனேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
|{{IPAslink|x}}||ch||kh||ஹ
|}
 
==ஒலி அரிச்சுவடி==
 
'''உயிர்'''
{| class="wikitable"
|-align="center"
|a||e||i||o||u||ai||au||oi
|-align="center"
|அ||எ||இ||ஒ||உ||ஐ||ஔ||ஒய்
|}
 
'''உயிர்மெய்'''
{| class="wikitable"
|-align="center"
|b||c||d||f||g||h||j||k||kh||l||m||n||ny||ng||p||q||r||s||sy||t||v||w||x||y||z
|-align="center"
|ப<sup>1</sup>||ச<sup>2</sup>||ட||ஃப||க<sup>3</sup>||ஹ||ஜ||க||ஹ<sup>4</sup>||ள||ம||ந||ஞ||ங||ப||க||ர||ஸ||ஷ||த||ஃவ<sup>5</sup>||வ||க்ஸ||ய||ஜ்ஜ
|}
 
''குறிப்புக்கள்''
 
: 1. தும்பு என்பதில் வரும் பகரம் போன்று ஒலிக்கும்.
: 2. மொழியில் பெரும்பாலான இடங்களில் அச்சம் என்பதில் வரும் சகரம் போன்று ஒலிக்கும்.
: 3. தங்கம் என்பதில் வரும் ககரம் போன்று ஒலிக்கும்.
: 4. தாகம் என்பதில் வரும் ககரம் போன்று ஒலிக்கும். பெரும்பாலும் அரபு மொழிச் சொற்களில் பயன்படுத்தப்படுகிறது.
: 5. F எழுத்தின் ஓசையை நெருங்கி ஒலிக்கும்.
 
==இந்தோனேசிய ஒலியமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது