கேன உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
உடல் எப்படி சடமோ, அதுபோல் மாற்றத்தை அடைந்து கொண்டிருக்கும் மனமும் சடம் என உணர்ந்து, இவற்றுக்கு வேறான , மாறாத, நிலையான [[பிரம்மம்|மெய்ப்பொருள்]] உள்ளதா? என்ற சீடனின் கேள்வியுடன் இவ்வுபநிடதம் துவங்குகிறது.
 
அதற்கு குருவின் பதில்: எந்த பொருளை, வாக்கு, மனம், கண்கள் முதலியவைகளை விளக்காதோ, ஆனால் எந்த மெய்ப்பொருளால் மனம், பொருள், வாக்கு முதலியவைகளை விளக்குகின்றனவோ, அந்த மெய்ப்பொருளான பிரம்ம தத்துவத்தை அறிந்துகொள் என்று [[ஜீவாத்மா|சீவனும்]] -பிரம்மமும் [[பிரம்மம்|பரமாத்மாவும்]] ஒன்றே (ஐக்கியம்) தத்துவத்தை கூறி , இதுவரை நீ எவற்றை வழிபட்டு வந்தாயோ, அவை அனைத்தும் உனக்கு உதவிய படிகளே தவிர [[பிரம்மம்|மெய்ப்பொருள்]] அல்ல என்று உபதேசம் செய்கிறார்.
 
[[குரு|குருவின்]] அறிவுரையை புரிந்துகொண்ட சீடன், நான் [[பிரம்மம்| பிரம்மத்தை]] அறிந்தும் உள்ளேன், அதே நேரத்தில் அறியவும் இல்லை. இதை யார் உணர்கிறார்களோ அவர்களே உண்மையை உணர்கிறார்கள். [[பிரம்மம்|பிரம்ம தத்துவத்தை]] ஒரு பொருளாக அறியவில்லை. அந்த மெய்ப்பொருள் [[அஹம் பிரம்மாஸ்மி|நானே]] என்று உணர்ந்துள்ளேன் என்று கூறினான்.
 
பிரம்மத்தை ஒரு பொருளாக அறிந்தவர்கள் உண்மையில் பிரம்மத்தை அறியவில்லை. பிரம்ம்த்தைபிரம்மத்தை பொருளாக அறியாதவர்கள் பிரம்மத்தை அறிகிறார்கள். எல்லா சீவராசிகளுக்குள்ளும், [[ஆத்ம ஞானி|தீரர்கள்தான்]] இந்த பிரம்மத்தை அறிந்து, அகங்காரம், மமகாரத்திலிருந்தும் விலகி மரணமற்ற மேலான [[சீவ முக்தி]] நிலையை அடைகிறார்கள். புலனடக்கம், [[கர்ம யோகம்]], வாய்மை ஆகிய வழிகள் மூலம் பிரம்ம ஞானத்தை அடையலாம். மேலும் இந்த ஞானத்தின் பலனாக ஒருவன் மேலான [[சீவ முக்தி]] மற்றும் [[விதேக முக்தி]] அடைகிறான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கேன_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது