"ரியாவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''ரியாவு''' ([[ஆங்கிலம்]]: '''''Riau''''') என்பது [[இந்தோனேசியா]]வில் உள்ள ஒரு மாநிலம்மாகாணம் ஆகும். [[மலாக்கா நீரிணை]]யின் தெற்கே, [[சுமத்திராசுமாத்திரா]] தீவின் மத்தியநடுக் கிழக்குகிழக்குக் கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004- ஆம் ஆண்டு வரை ரியாவ்ரியாவு தீவுக் கூட்டத்தில்கூட்டம் இதன் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 ஜூலையூலை மாதம், இது தனி மாநிலமாகப் பிரகடனம்மாகாணமாகப் செய்யப்பட்டதுபிரிக்கப்பட்டது.
 
ரியாவ்ரியாவு மாநிலத்தின் தலைநகரம் பெக்கான் பாரு.<ref>[http://www.indonesia.travel/en/discover-indonesia/region-detail/21/riau Pekanbaru became the provincial capital in 1959, taking over from the former capital of Tanjungpinang on the Island of Bintan.]</ref> [[டூமாய்]], செலாட் பாஞ்சாங், பாகான்சி அப்பிஅப்பி (Bagansiapiapi), பாங்கினாங், ரெங்காட், சியாக் ஸ்ரீ இந்திராபுரா போன்றவை இதர நகரங்கள்.
 
இந்தோனேசியாவில் வளமிக்க ஒரு மாநிலமாகவும்மாகாணமாகவும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாகவும் ரியாவ்ரியாவு கருதப்படுகிறது.<ref>[http://www.indonesia-tourism.com/riau/ Riau is one of the richest provinces in Indonesia. This province is rich with natural resources, particularly petroleum and natural gas, rubber, and palm oil.]</ref> இது இயற்கை வளங்கள் நிரம்பிய மாநிலம். குறிப்பாக, பெட்ரோல்பெற்றோல், இயற்கை வாயு, ரப்பர்இறப்பர், எண்ணெய்ப்பனைஎண்ணெய்ப் பனை போன்றவை அதிகமாகக் கிடைக்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==சான்றுகள்==
 
[[பகுப்பு:இந்தோனேசிய மாகாணங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1912394" இருந்து மீள்விக்கப்பட்டது