ஜான் ரீட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
இணைப்புக்கள் திருத்தம்
No edit summary
(இணைப்புக்கள் திருத்தம்)
| signature = Johnreed.name.jpg
}}{{American socialism |expanded=People}}
'''John Silas "Jack" Reed''' (October 22, 1887 – October 17, 1920) was an American [[journalistபத்திரிக்கையாளர்]], poet, and [[socialistசமூகவுடைமை]] [[activist]], best remembered for his first-hand account of the [[Octoberஅக்டோபர் Revolutionபுரட்சி|Bolshevik Revolution]], ''[[Ten Days That Shook the World]]''. He was married to writer and [[feministபெண்ணியம்]] [[Louise Bryant]]. Reed died in Russia in 1920, and was buried at the [[Kremlin Wall Necropolis]], only one of two Americans to have been given this honor in Russia.
 
'''ஜான் சிலாசு "ஜாக்" ரீட்''' (John Silas "Jack" Reed) (அக்டோபர் 22, 1887 – அக்டோபர் 17, 1920), ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும், கவிஞரும், சோசலிசவாதியும் ஆவார். 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற போல்செவிக் புரட்சி குறித்த நேரடி அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்னும் நூல் தொடர்பில் இவர் பெரிதும் அறியப்படுகிறார். இவர் எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான லூய்சி பிரையன்ட் என்பவரை மணந்தார். ரீட் 1920ல் உருசியாவில் காலமானார். இவரது உடல் முக்கியமான உருசியத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மதிப்பு இவர் உட்பட இரண்டு அமெரிக்கர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1912424" இருந்து மீள்விக்கப்பட்டது