அமேசான்.காம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
[[செப் பீசோசு]] அமேசான்.காம்மை 1994ல் தொடங்கி, 1995ஆம் ஆண்டு இணையத்தில் வெளியிட்டார். இது ஒரு இணைய புத்தக அங்காடியாக தொடங்கப்பட்டது. விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. அவை டி.வி.டி, இசை [[குறுந்தட்டு]]கள் மற்றும் எம்.பி.3க்கள், கணினி மென்பொருகள், விழி விளையாட்டுகள், எலெக்டிரானிக்சுகள், துணிகள், உணாவுகள் மற்றும் பொம்மைகள் ஆகும். அமேசான் தனக்கென தனியான தளத்தினை முக்கிய நாடுகளில் நிருவியுள்ளது. அவை கனெடா, யுனைட்டு கிங்டம், செர்மனி, பிரான்சு, சீனா, சப்பான் ஆகும். சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.
 
[[வெர்டிக்டு ஆராய்ச்சி]] கழகம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி சனவரி 15, 2009 அன்று வெளியிட்டது. அதில், அமேசான் தான் யூ.கே மக்களுக்கு பிடித்தமான இசை மற்றும் விழிகள் விற்பனையாளர் என்று கூறப்பட்டிருந்தது. விற்பணைப்பட்டியலில் மூன்றாவது இடத்தினையையும் பிடித்தது.<ref>{{cite web |url=http://www.thebookseller.com/news/74820-amazon-is-uks-third-favourite-retailer.html |title=Amazon is UK's third favorite retailer |publisher=theBookseller.com |accessdate=2009-01-15}}</ref> இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்காவில் தங்கி படித்துவந்த நர்சி மாணவி ஆர்யா சிங் என்பவருக்கு சயனைடு விற்பனை செய்துள்ளது. மாணவி அதை உட்கொண்டு மரணம் அடைந்துவிட்டார். அதனால் அந்த மாணவியின் தாயார் இந்த நிருவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். <ref>[http://tamil.thehindu.com/world/அமெரிக்காவில்-இந்திய-மாணவி-தற்கொலை-சம்பவம்-அமேசான்-நிறுவனம்-மீது-தாய்-வழக்கு/article7628634.ece?ref=omnews| அமெரிக்காவில் இந்திய மாணவி தற்கொலை சம்பவம்: அமேசான் நிறுவனம் மீது தாய் வழக்கு]தி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015</ref>
 
== மேலும் படிக்க ==
"https://ta.wikipedia.org/wiki/அமேசான்.காம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது