அடுக்கு விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அடுக்கு விளைவு''' (''stack effect'') என்பது; [[கட்டிடம்|கட்டிடங்கள்]], [[புகைபோக்கி]]கள், [[எரிவளிம அடுக்கு]]கள், போன்றவற்றில் உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளுக்கும் [[மிதப்பாற்றல்|மிதப்பாற்றலால்]] உருவாக்கப்படும் காற்றின் ஓட்டத்தைக் குறிக்கும். [[வெப்பநிலை]], நீர்த்தன்மை என்பவற்றால் ஏற்படும் வளியின் [[அடர்த்தி]] வேறுபாடுகள் இந்த மிதப்பாற்றலை உருவாக்குகிறது. இது நேர் அல்லது எதிர்மறை மிதப்பாற்றலாக இருக்கக்கூடும். வெப்பநிலை வேறுபாடும், அமைப்பின் [[உயரம்|உயரமும்]] கூடக்கூட மிதப்பாற்றலும் அதிகரிக்கும். இதனால் அடுக்கு விளைவும் கூடுதலாக இருக்கும். அடுக்கு விளைவை புகைபோக்கி விளைவு என்றும் குறிப்பிடுவது உண்டு. இது கட்டிடங்களுக்குள் [[இயற்கைக் காற்றோட்டம்|இயற்கைக் காற்றோட்டத்துக்கு]] உதவுவதுடன், [[காற்று ஊடுருவல்|காற்று ஊடுருவலையும்]] ஏற்படுத்துகின்றது.
{{Nowikidatalink}}
'''அடுக்கு விளைவு''' என்பது; [[கட்டிடம்|கட்டிடங்கள்]], [[புகைபோக்கி]]கள், [[எரிவளிம அடுக்கு]]கள், போன்றவற்றில் உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளுக்கும் [[மிதப்பாற்றல்|மிதப்பாற்றலால்]] உருவாக்கப்படும் காற்றின் ஓட்டத்தைக் குறிக்கும். [[வெப்பநிலை]], நீர்த்தன்மை என்பவற்றால் ஏற்படும் வளியின் [[அடர்த்தி]] வேறுபாடுகள் இந்த மிதப்பாற்றலை உருவாக்குகிறது. இது நேர் அல்லது எதிர்மறை மிதப்பாற்றலாக இருக்கக்கூடும். வெப்பநிலை வேறுபாடும், அமைப்பின் [[உயரம்|உயரமும்]] கூடக்கூட மிதப்பாற்றலும் அதிகரிக்கும். இதனால் அடுக்கு விளைவும் கூடுதலாக இருக்கும். அடுக்கு விளைவை புகைபோக்கி விளைவு என்றும் குறிப்பிடுவது உண்டு. இது கட்டிடங்களுக்குள் [[இயற்கைக் காற்றோட்டம்|இயற்கைக் காற்றோட்டத்துக்கு]] உதவுவதுடன், [[காற்று ஊடுருவல்|காற்று ஊடுருவலையும்]] ஏற்படுத்துகின்றது.
 
==கட்டிடங்களில் அடுக்கு விளைவு==
"https://ta.wikipedia.org/wiki/அடுக்கு_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது