"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

உலகம் முழுவதும் பல நாடுகளில் போரினால் மனித இனங்கள் [[ஏதிலி|அகதிகளாக]] வேறு நாட்டுக்கு ஓடும் கொடுமை நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உலக கத்தோலிக்க நாடுகளில் அகதிகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். <ref>[
http://tamil.thehindu.com/bbc-tamil/குடியேறிகளுக்கு-உதவ-போப்-கோரிக்கை/article7622288.ece|குடியேறிகளுக்கு உதவ போப் கோரிக்கை]தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015</ref>
இதில் முதல் கட்டமாக [[பிரான்சு|பிரான்ஸ்]] நாடு இவரின் அழைப்பை ஏற்று [[சிரியா]] அகதிகளை தமது நாட்டில் குடியேற்ற முடுவு செய்துள்ளது.<ref>
[http://tamil.thehindu.com/world/24000-அகதிகளை-ஏற்க-பிரான்ஸ்-முடிவு/article7628204.ece|24,000 அகதிகளை ஏற்க பிரான்ஸ் முடிவு] தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1912654" இருந்து மீள்விக்கப்பட்டது