வடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→செய்முறை: (edited with ProveIt) |
சி too many images |
||
வரிசை 1:
{{Infobox Prepared Food
| name = வடை
| image = [[
| caption = உளுந்து வடை
| alternate_name = வடா, வடை
வரிசை 14:
| other =
}}
'''வடை''' பலகார வகைகளில் ஒன்றாகும். [[உணவு]]டனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். [[தமிழர்]]களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, [[தென்னிந்தியா]] மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். [[உளுத்தம் பருப்பு|உளுத்தம் பருப்பில்]] செய்யும் வடையை உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். [[கடலைப் பருப்பு|கடலைப் பருப்பில்]] செய்வதை பருப்பு வடை, கடலை வடை, மசாலா வடை என்றும் அழைப்பர். இந்து மதத்தில் அனுமாருக்கு வடை மாலை சாத்துவது சிறப்பு.
வரி 44 ⟶ 40:
*[http://www.chennaionline.com/specials/navarathiri2003/vadai.asp வடைகளின் வெவ்வேறு வகைகள்] - {{ஆ}}
== சான்றுகள் ==▼
▲==சான்றுகள்==
{{reflist}}
|