சத்திமுத்தப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சி *திருத்தம்*
வரிசை 16:
:ஏழையாளனைக் கண்டனம் எனுமே" <ref>நாரைவிடு தூது, ஏழாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்</ref>
என்ற பாடலைப் பாடினார்.
அச்சமயம் அங்கு நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை கானாதுகாணாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் சேவகரை விட்டு அவரைத் வருவித்து வேண்டியது வழங்கினான்.<br />
இவர் பின்னர் களத்தூர் குடிதாங்கி முதலியார் என்பவரால் ஆதரிக்கப்பட்டார். இதனை
 
வரிசை 29:
என்ற செய்யுளால் அறியலாம் <ref>அபிதான சிந்தாமணி, பக் 567</ref>
 
==உசாத்துணை==
சிங்கார வேலு முதலியார், '[[அபிதான சிந்தாமணி]]', ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் வெளியீடு -1983
==மேற்கோள்கள்==
<references>
 
==உசாத்துணை==
சிங்கார வேலு முதலியார், '[[அபிதான சிந்தாமணி]]', ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் வெளியீடு -1983
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சத்திமுத்தப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது