தாவிகள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
சிறு திருத்தம்
வரிசை 17:
 
'''தாவி''' என்றும் '''துள்ளி'' என்றும் அழைக்கப்படும் [[பட்டாம்பூச்சி]] '''துள்ளிகள்''' குடும்பத்தைச்சேர்ந்தவை. அவற்றின் துள்ளலும் விறுவிறுப்பும் நிறைந்த பறக்கும் பாங்கின்காரணமாகவே இவை அவ்வாறு அழைக்கப்படுகின்றன. இக்குணும்பத்தின்கீழ் 3500-உக்கும் மேலான சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன. இவை உலகம் முழுவதும் காணப்பட்டாலும் நடுவமெரிக்கப் பகுதிகளிலும் தென் அமெரிக்காவிலுமே இவை பல்கிப்பெருகியுள்ளன.<ref name = ackeryetal1999>Ackery ''et al.'' (1999)</ref> தமிழ்நாட்டில் இக்குடும்பத்தின்கீழ் 43 சிற்றினங்கள் காணப்படுகின்றன.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}