இசுக்கொட்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இசுக்கொட்லாந்து தமிழ் வழக்கு என்பதற்கு சான்று உண்டா? பொதுவழக்கை மாற்ற வேண்டாம்.
சி மதனாஹரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
|image_map = LocationScotland.png
|national_anthem =
|official_languages = [[ஆங்கிலம்|ஆங்கிலம் (இங்லிஷ்)]], [[ஸ்காட்டியஇசுக்காட்டிய கேலிக் மொழி]], [[ஸ்காட்டியஇசுக்காட்டிய மொழி|ஸ்காட்டிஸ்இசுகாட்டுசு]]
|capital = [[எடின்பரோ]]
|latd=
வரிசை 42:
|HDI_category = <font color="#009900">high</font>
|sovereignty_type = ஐக்கியப்படுத்துதல்
|established_event1 = [[ஸ்காட்லாந்தின்இசுக்காட்லாந்தின் முதலாம் கென்னத்|கென்னத் I]]
|established_date1 =
|currency = [[பிரித்தானிய பவுண்டு]]
வரிசை 55:
|}}
 
'''ஸ்காட்லாந்துஇசுக்காட்லாந்து''' (ஸ்கொட்லாந்துஸ்காட்லாந்து, இசுக்கொட்லாந்து, ''Scotland'') வடமேற்கு [[ஐரோப்பா]]வில் [[பெரிய பிரித்தானியா|பாரிய பிரித்தானியத் தீவில்]] உள்ள நாடு. இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பாகமாகும்.<ref name="Stats 1">{{cite web|url=http://www.ons.gov.uk/ons/guide-method/geography/beginner-s-guide/administrative/the-countries-of-the-uk/index.html|title=The Countries of the UK|publisher=[[Office for National Statistics]] |accessdate=24 June 2012}}</ref><ref name="Country">{{cite web |url=http://www.number10.gov.uk/Page823 |title=Countries within a country |accessdate=24 August 2008 |work=10 Downing Street |quote=The United Kingdom is made up of four countries: England, Scotland, Wales and Northern Ireland|archiveurl=https://web.archive.org/web/20100416083521/http://www.number10.gov.uk/Page823|archivedate=16 April 2010}}</ref><ref>{{cite web |url=http://www.iso.org/iso/newsletter_i-9.pdf |format=PDF |title=ISO 3166-2 Newsletter Date: 28 November 2007 No I-9. "Changes in the list of subdivision names and code elements" (Page 11) |accessdate=31 May 2008 |work=International Organization for Standardization codes for the representation of names of countries and their subdivisions – Part 2: Country subdivision codes |quote=SCT Scotland ''country''}}</ref> இதன் கிழக்கில் [[வட கடல்|வட கடலும்]], வடமேற்கிலும் மேற்கிலும் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]], தென்மேற்கில் [[வடக்குக் கால்வாய்|வடக்குக் கால்வாயும்]] [[ஐரியக் கடல்|ஐரியக் கடலும்]] சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் [[இங்கிலாந்து]]டன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் ஸ்காட்லாந்தில்இசுக்காட்லாந்தில் அடங்கும்.<ref name="Scottish Executive">{{cite web |title=Scottish Executive Resources |work=Scotland in Short |url=http://www.scotland.gov.uk/Resource/Doc/923/0010669.pdf |format=PDF |date=17 February 2007 |publisher=Scottish Executive |accessdate=14 September 2006}}</ref>
 
நாட்டின் இரண்டாம் பெரிய நகரும், [[ஐரோப்பா]]வின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான [[எடின்பரோ]] நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரில்தான் 18ஆவது நூற்றாண்டில் [[ஸ்காட்லாந்தியஇசுக்கொட்லாந்திய அறிவொளி]] இயக்கம் தோற்றம் பெற்றதுநிகழ்ந்தது. ஸ்காட்லாந்தின்இசுக்கொட்லாந்தின் பெரிய நகரமான [[கிளாசுக்கோ]]<ref>{{cite web|title=A quick guide to glasgow|url=http://glasgowcitycentre.co.uk/places-to-go/shops/a-quick-guide-to-glasgow/|publisher=Glasgow City Centre|accessdate=20 June 2012}}</ref> முன்னொரு காலத்தில் உலகின் முன்னணி தொழில்நகரங்களில் ஒன்றாக விளங்கியது. ஸ்காட்லாந்தின்இசுக்காட்லாந்தின் வட அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் வட கடல் கடற்பரப்புகளில்<ref>{{cite book |title=The Scottish Adjacent Waters Boundaries Order |year=1999 |publisher=The Stationery Office Limited |url=http://www.opsi.gov.uk/si/si1999/19991126.htm |location=London |isbn=0-11-059052-X| accessdate=20 September 2007 }}</ref> [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] மிகப் பெரும் [[பாறை எண்ணெய்|எண்ணெய்]] இருப்பு உள்ளது. இதனால் ஸ்காட்லாந்தின்இசுக்கொட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமான [[அபர்தீன்|அபர்தீனுக்கு]] ''ஐரோப்பாவின் எண்ணெய்த் தலைநகர்'' என்ற பட்டம் கிடைத்துள்ளது.<ref>{{cite web|url=http://www.aberdeencity.gov.uk/equalitydiversity/eqd_ourcity.asp|publisher= Aberdeen City Council|title=Our City|quote=Aberdeen's buoyant modern economy – is fuelled by the oil industry, earning the city its epithet as 'Oil Capital of Europe'|accessdate=1 December 2009|archiveurl=https://web.archive.org/web/20100922092924/http://www.aberdeencity.gov.uk/EqualityDiversity/eqd_OurCity.asp|archivedate=22 September 2010}}</ref>
 
[[நடுக் காலம் (ஐரோப்பா)|துவக்க நடுக் காலத்தில்]] தனியான இறையாண்மையுள்ள [[ஸ்காட்லாந்துஇசுக்காட்லாந்து இராச்சியம்]] உருவானது. இந்நிலை 1707 வரை தொடர்ந்தது. 1603இல் இங்கிலாந்தின் ஆறாம் ஜேம்சின் முடிசூடலை அடுத்து [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்துடனும்]] [[அயர்லாந்து இராச்சியம்|அயர்லாந்துடனும்]] [[விரும்பிய ஒன்றிணைப்பு]] செய்துகொண்ட ஸ்காட்லாந்துஇசுக்காட்லாந்து மே 1,1707இல் [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]] உருவாக்க அரசியல் ஒன்றிணைப்பை ஏற்றது. இதனையடுத்து இரு நாட்டு நாடாளுமன்றங்களும் [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களை]] நிறைவேற்றின. இந்த ஒன்றிணைப்பிற்கு எதிராக பரவலாக எடின்பர்கு, கிளாசுக்கோ, மற்றும் பிற இடங்களில் கிளர்ச்சி எழுந்தது.<ref name="1707 protests">{{cite book|last=Devine|first=T. M.|year=1999|title=The Scottish Nation 1700–2000|publisher=Penguin Books|page=9|isbn=0-14-023004-1|quote=From that point on anti-union demonstrations were common in the capital. In November rioting spread to the south west, that stronghold of strict Calvinism and covenanting tradition. The Glasgow mob rose against union sympathisers in disturbances that lasted intermittently for over a month}}</ref><ref>{{cite web |title=Act of Union 1707 Mob unrest and disorder|year=2007 |publisher=The House of Lords|url=http://www.parliament.uk/actofunion/06_03_mob.html |location=London |accessdate=23 December 2007 |archiveurl = https://web.archive.org/web/20080101193416/http://www.parliament.uk/actofunion/06_03_mob.html |archivedate = 1 January 2008}}</ref> பெரிய பிரித்தானியா பின்னர் சனவரி 1, 1801இல் அயர்லாந்துடன் அரசியல் ஒன்றிணைப்பை மேற்கொண்டு ''பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை'' உருவாக்கியது.
 
ஸ்காட்லாந்தின்இசுக்காட்லாந்தின் சட்ட முறைமை இங்கிலாந்து, [[வேல்ஸ்]] மற்றும் [[வட அயர்லாந்து]] சட்ட முறைமைகளிலிருந்து வேறுபட்டே இருந்து வந்துள்ளது. ஸ்காட்லாந்தில்இசுக்காட்லாந்தில் பொதுச் சட்டத்திற்கும் தனிச் சட்டத்திற்கும் தனித்தனி நீதிபராமரிப்பு இருந்தது.<ref>Collier, J. G. (2001) [http://assets.cambridge.org/052178/2600/sample/0521782600ws.pdf ''சட்ட முரண்பாடுகள் (மூன்றாம் பதிப்பு)''](pdf) [[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]. "ஆங்கில பிணக்குச் சட்டங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்சின் அங்கமல்லாத உலகின் ஒவ்வொரு நாடும் வெளிநாடு ஆகும்;இந்நாட்டுச் சட்டங்கள் வெளிநாட்டுச் சட்டங்களாகும். இதன்படி முழுமையும் வெளிநாடுகளான பிரான்சு, உருசியா போன்றவற்றைத் தவிர [[போக்லாந்து தீவுகள்]] போன்ற பிரித்தானியக் குடியேற்றங்களும் வெளிநாடுகளே. தவிரவும், ஐக்கிய இராச்சியத்தின் அங்கங்களும்{{spaced ndash}}ஸ்காட்லாந்தும்இசுக்காட்லாந்தும் வட அயர்லாந்தும்{{spaced ndash}}வெளிநாடுகளே. இவ்வாறே [[மாண் தீவு]], [[யேர்சி]] மற்றும் [[குயெர்ன்சி]] போன்ற மற்ற பிரித்தானியத் தீவுகளும் வெளிநாடுகளே."</ref> ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்ட சட்ட, கல்வி, சமய நிறுவனங்களை தொடர்ந்து வருவதால் ஸ்காட்டியப்இசுகாட்டியப் பண்பாடும் தேசிய அடையாளமும் 1707 ஒன்றிணைப்பிற்குப் பிறகும் காக்கப்பட்டுள்ளது.<ref name="administrative control">Devine, T. M. (1999), ''The Scottish Nation 1700–2000'', P.288–289, ISBN 0-14-023004-1 ''"created a new and powerful ''local state'' run by the Scottish bourgeoisie and reflecting their political and religious values. It was this local state, rather than a distant and usually indifferent Westminster authority, that in effect routinely governed Scotland"''</ref> 1999இல், ஒப்படைப்பு சட்டமன்றமான [[ஸ்காட்டியஇசுக்காட்டிய நாடாளுமன்றம்]] உருவான பிறகு உள்துறை விவகாரங்களில் பலவற்றில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. மே 2011இல் ஸ்காட்டியஇசுக்காட்டிய தேசியக் கட்சி ஸ்காட்டியஇசுக்காட்டிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வென்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18, 2014இல் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.<ref>{{cite web|url=http://news.sky.com/story/1067962/scotland-names-the-day-for-independence-vote |title=Scotland: Independence Referendum Date Set |publisher=BSkyB |date=21 March 2013 |accessdate=4 May 2013}}</ref><ref>{{cite news|last=Gardham|first=Magnus|title=Holyrood election 2011: Alex Salmond: Referendum on Scottish independence by 2015|url=http://www.dailyrecord.co.uk/news/politics-news/2011/05/02/alex-salmond-referendum-on-scottish-independence-by-2015-86908-23102061/|accessdate=14 October 2011|newspaper=Daily Record|location=Scotland|date=2 May 2011}}</ref>
 
[[படிமம்:Loch Tay Crannog 01.jpg|thumb|left|300px]]
வரிசை 68:
{{Reflist}}
 
[[பகுப்பு:ஸ்காட்லாந்துஇசுக்காட்லாந்து| ]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுக்கொட்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது