அனெசிடெமசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
# அனைத்துப் புலன்காட்சிகளும் சார்புடையனவே. மேலும் அவை தம்முள் ஊடாட்டம் புரிகின்றனவே.
# நம் மனப்பதிவும் மரபாலும் திரும்பத் திரும்ப நிகழ்தலாலும் குறுகிய உய்யமான துல்லியம் உடையதே.
# அனைத்து மாந்தருமே பல்வேறுபட்ட நம்பிக்கைகளையும் சமூக நிலைமைகளையும் கொண்டுள்ளதோடு, பல்வகைச் சட்டங்களுக்கு கீழ் வாழ்கின்றனர்.
 
அனைத்து மாந்தருமே பல்வேறுபட்ட நம்பிக்கைகளையும் சமூக நிலைமைகளையும் சார்ந்துள்ளதோடு, பல்வகைச் சட்டங்களுக்குக் கீழ் வாழ்கின்றனர். வேறுவகையில் கூறவேண்டுமென்றால், சூழ்நிலைமைகளைப் பொறுத்து முடிவே இலாதபடி புலன்காட்சி வேறுபடுகிறது. ஒவ்வொருவரின் அக்கறைக்கேற்ப அது அமைதலால் மாந்தக் காட்சியாளர் எவராலுமே துல்லியமாக அதை மதிப்பிட முடியாது.. ஒவ்வொரு மாந்தனும் வேறுபட்ட புலன்காட்சியுடன் இருப்பதாலும் புலன் திரட்டிய தரவுகளை தனக்கே உரிய முறையில் அணிப்படுத்திப் புரிந்துக் கொள்வதாலும் முழு அறிவு என்ற எந்தவகை உறுதிப்பாட்டையும் முற்றிலுமாக எதிர்க்கிறார்.<ref name="EB1911"/>
 
=== காரணமுடைமையை எதிர்த்த விவாதங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/அனெசிடெமசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது