சண்டேச அனுக்கிரக மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 23:
==திருவுருவக் காரணம்==
 
[[திருசேய்ஞ்லூர்சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்|திருசேய்ஞலூர்]] எனும் ஊரில் வாழ்ந்தவந்த [[யஜ்ஞதத்தன்]]எச்சதத்தன் - [[பத்திரை]] தம்பதிகளுக்கு ''விசாரசருமர்'' என்ற மகன் இருந்தார். அவர் குருவில்லாமலேயே சிறந்த ஞானம் பெற்றார். அந்த ஞானத்தின் மூலமாக சிவபெருமானே முழுமுதற்கடவுளாக உணர்ந்தார். அன்று முதல் சிவபக்தியில் மூழ்கியிருந்தார். மணலால் சிவபெருமானுக்கு ஆலயம் மற்றும் [[மணலிங்கம்]] ஆகியவற்றை அமைத்து தினமும் வழிபட்டு வந்தார்.
 
இதையறிந்தோர் விசாரசருமானின் தந்தையான யஜ்ஞதத்தனிடம்எச்சதத்தனிடம் முறையிட்டனர். ஆகமங்கள் துணையின்றி முறையற்ற ஒரு ஆலயம் அமைத்து அதில் தன் காலத்தினை மகன் செலவிடுகிறான் என்றெண்ணிய தந்தை விசாரசருமானின் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் சென்று அவனை சிவபக்தியில் ஈடுபட இயலாமல் தடுத்தார். அதனை பொருட்படுத்தாதிருந்த விசாரசருமானின் அபிசேக பொருட்களை கால்களால் உதைத்தார். சிவபெருமானுக்கு அபிசேகம் செய்ய வைத்திருந்த பொருட்களை கால்களால் உதைத்தமையால் விசாரசருமார் தந்தைமீது கோபம் கொண்டார். ஆழ்ந்திருந்த சிவபக்தியால் ஒரு கொம்பினை எடுத்து அதனை மழுவாக(கோடாரி) மாற்றி தந்தையில் காலை வெட்டியெறிந்தார்.
 
சிவபெருமான் பார்வதி தம்பதியர் சமேதமாக தோன்றி யஜ்ஞதத்தனைஎச்சதத்தனை மீட்டார். அதிதீவிர பக்தியுடைய விசாரசருமாரை தனது பக்தர்களில் தலைசிறந்தவராக அறிவித்து, சண்டேஸ்வரன்சண்டேசுவரன் என்ற பட்டத்தினையும் அளித்தார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சண்டேச_அனுக்கிரக_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது