பேச்சு:இசுக்கொட்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
:::: தங்களின் பெருந்தன்மையான பதிலுக்கு நன்றிகள். எவ்வித விளக்கமும் தராமல் தடை செய்த ஒரு நிர்வாகியிடம் இருந்து இந்த பதில் வரும் என எனக்குத் தெரியும். நன்றிகள் --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 13:59, 8 செப்டம்பர் 2015 (UTC)
:::::[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] நடைபெறும் உரையாடலுடன் சம்பந்தப்பட்ட வகையில் மட்டும் உரையாடுங்கள். தேவையற்ற தனிநபர் தாக்குதல்களைத் தவிர்ப்பது நல்லது.--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 14:04, 8 செப்டம்பர் 2015 (UTC)
 
==ஸ்காட்லாந்து==
 
இந்த சொல்லையே இக்கட்டுரையில் பயன்படுத்த வேண்டும். காரணங்கள்:
 
* பொதுவழக்கில் ஸ்காட்லாந்து என்பதைத் தான் பரவலாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர், அதுவே அறியத்தக்கதாய் இருக்கின்றது, புரிவதாகவும் இருக்கின்றது.
* இக்கட்டுரை தொடங்கிய சமயம், ஸ்காட்லாந்து என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது.
* தன்னாட்சி தனித்தமிழ் ஆர்வலர்கள் எவ்வித விவாதமும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக தலைப்பை மாற்றியிருக்கின்றனர். அச் சமயம் நிர்வாகிகளும் அதை ஆமோதிக்கும் வண்ணம் மௌனம் காத்துள்ளனர்.
* கூடுதல் எழுத்துக்களை தமிழ் விக்கியில் பயன்படுத்தக் கூடாது என்ற எந்தவொரு நியதியும், விதியும் வகுக்கப்பட்டவில்லை. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 14:07, 8 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இசுக்கொட்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசுக்கொட்லாந்து" page.