பேச்சு:இசுக்கொட்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
* இக்கட்டுரை தொடங்கிய சமயம், ஸ்காட்லாந்து என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது.
* தன்னாட்சி தனித்தமிழ் ஆர்வலர்கள் எவ்வித விவாதமும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக தலைப்பை மாற்றியிருக்கின்றனர். அச் சமயம் நிர்வாகிகளும் அதை ஆமோதிக்கும் வண்ணம் மௌனம் காத்துள்ளனர்.
* கூடுதல் எழுத்துக்களை தமிழ் விக்கியில் பயன்படுத்தக் கூடாது என்ற எந்தவொரு நியதியும், விதியும் வகுக்கப்பட்டவில்லைவகுக்கப்படவில்லை. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 14:07, 8 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இசுக்கொட்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசுக்கொட்லாந்து" page.