பேச்சு:இசுக்கொட்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
* தன்னாட்சி தனித்தமிழ் ஆர்வலர்கள் எவ்வித விவாதமும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக தலைப்பை மாற்றியிருக்கின்றனர். அச் சமயம் நிர்வாகிகளும் அதை ஆமோதிக்கும் வண்ணம் மௌனம் காத்துள்ளனர்.
* கூடுதல் எழுத்துக்களை தமிழ் விக்கியில் பயன்படுத்தக் கூடாது என்ற எந்தவொரு நியதியும், விதியும் வகுக்கப்படவில்லை. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 14:07, 8 செப்டம்பர் 2015 (UTC)
 
:: கவனிக்க - [https://en.wikipedia.org/wiki/Wikipedia:Article_titles விக்கிபீடியா நியதி] " Article titles should be recognizable, concise, natural, precise, and consistent. " கட்டுரையின் தலைப்பு பொதுவில் அறியத்தக்கதாய் இருக்க வேண்டும், "Use commonly recognizable names" Wikipedia is not a crystal ball. We do not know what terms will be used in the future, but only what is and has been in use, and is therefore familiar to our readers. When there is no single obvious term that is obviously the most frequently used for the topic, as used by a significant majority of reliable English language sources. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 14:13, 8 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இசுக்கொட்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசுக்கொட்லாந்து" page.