உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 333:
 
:: நன்றிகள், தொகுத்தற்போர் செய்தது தம்பி மதனாஹரன் தான். பரவாயில்லை, விவாதத்தை பேச்சுப் பக்கத்தில் தற்சமயம் தொடங்கியுள்ளேன். நன்றிகள் ! --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 14:16, 8 செப்டம்பர் 2015 (UTC)
 
==எச்சரிக்கைக்கு நன்றி ==
 
:: '''முக்கிய தலைப்புக்களை தன்னிச்சையாக மாற்றுதல்''' - நன்கு கவனிக்கம் [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&action=history தலைப்பை] நான் அங்கு மாற்றவில்லை.
:: '''வார்ப்புருக்களை நீக்குதல்''' - வார்ப்புருக்களை நீக்கவில்லை.
:: '''பயனர்களுடன் கண்ணியமற்று உரையாடுதல்''' - கூடுமான வரை கண்ணியமாகத் தான் உரையாடி வருகின்றேன். எந்த இடத்திலும் தகாத சொற்களை பயன்படுத்தவில்லை. மதனாஹரனது எள்ளல் பதிலுக்கு மறுபதில் மட்டுமே தந்தேன். குற்றங்கள் காணுமிடத்து அதைச் சுட்டிக் காட்டினேன்.
 
ஆனால், எள்ளல் பேச்சைத் தொடங்கிய [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D மதனாஹரன்] அவர்களுக்கு இவ்விதமனா எச்சரிக்கையை தாங்கள் தரவில்லை. குழு மனப்பான்மையை தங்களைப் போன்ற நிர்வாகிகள் கைவிட்டு நடுநிலைமையோடு செயல்படுவதும் நல்லது நண்பரே. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 14:25, 8 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது