தமிழ் 99: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒற்றுப்பிழை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
== விசைப்பலகை தரப்படுத்துதல் - முன்வரலாறு ==
 
தமிழ்தமிழ்த் தட்டச்சுப் பொறியில் எழுத்துக்களும் துணையெழுத்துக் குறிகளும் அமைந்துள்ள விசைப்பலகையின் அமைப்பு கணினியில் புழங்கத் திறன் மிக்கதாக இருக்கவில்லை. தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் தத்தம் அறிவுக்கும் ஆய்வுக்கும் எட்டிய பல விசைப்பலகை அமைப்புகளை{{fact}}ப் புழங்கி வந்தனர். இவ்வாறு இருந்த ஏராளமான{{fact}} விசைப்பலகை அமைப்புகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கெனதவிர்ப்பதற்கெனச் சீர்தரம் செய்யப்ப்பட்டசெய்யப்பட்ட ஏதாவதொரு விசைப்பலகை அமைப்பு தேவை என்று உணரப்பட்டது. அச்சமயத்தில் புழக்கத்தில் இருந்த பல விசைப்பலகை அமைப்புகளை ஆராயவும் பொருத்தமான விசைப்பலகை அமைப்பைப் பரிந்துரைக்கவும் 1997இல் தமிழக அரசு ஒரு குழுவை அமர்த்தியது{{fact}}.
 
இக்குழுவின் உறுப்பினர்கள்:
* பேராசிரியர் மு. அனந்தகிருட்டிணன்
* பேராசிரியர் எசு. குப்புசாமி
* எழுத்தாளர் திரு. அரங்கராசன் ([[சுஜாதா (எழுத்தாளர்)|சுசாதா]])
* திரு நா.கோவிந்தசாமி
 
இக்குழு மூன்று விசைப்பலகை அமைப்புகளைத் தரப்படுத்துவதற்கென பரிந்துரைத்தது.<ref>
வரிசை 16:
* ஒலியன் சார்ந்த அமைப்பு
* தட்டச்சு அமைப்பு
* (ரோமன்உரோமன்) ஒலிபெயர்ப்பு சார்ந்த அமைப்பு
 
பரிந்துரையின் மீதான கருத்துக்களை வரவேற்பதாகவும் அக்குழு அறிவித்தது. தமிழக அரசு இப்பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதான அறிவிப்பை வெளியிடவில்லை.
 
மேற்கண்ட விசைப்பலகை அமைப்புகளில் ஒலியன் சார்ந்த அமைப்பின் தத்துவம் தமிழ்99 விசைப்பலகையை ஒத்ததாகும். எனினும், இப்பலகையில் விசைகளின் அமைப்பு தமிழ்99-இன் அமைப்பிலிருந்து மாறுபட்டு இருந்தது. இவ்வமைப்பு தொடக்கப் பரிந்துரையாகவே இருந்தபோதிலும் சில தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் இதனைஇதனைத் தமிழ்நெட்97 என்ற பெயரில் அவர்களது மென்பொருட்களில் வழங்கத் தொடங்கினர்.
 
== தமிழ் 99 ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_99" இலிருந்து மீள்விக்கப்பட்டது