நெப்டியூன் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox deity | type = உரோமன் | name = நெப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 17:
}}
நெப்டியூன் (Neptune) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் நன்னீர், சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் கடலுக்கான கடவுள் ஆவார். இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கக்]] கடவுளான [[போசீடான்|போசீடானுக்கு]] ஒப்பானவர். இவரது பிள்ளைகள் [[சற்றேன் (தொன்மவியல்)|சற்றேன்]] மற்றும் [[ஒப்ஸ்]] ஆவர். இவர் உரோமர்களால் குதிரைகளின் கடவுள் ஆகப் போற்றப்படுகின்றார். இவரே குதிரை ஓட்டத்தின் புரவலர் (patron).
 
[[பகுப்பு:உரோமத் தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நெப்டியூன்_(தொன்மவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது